கருப்பு பாரங்கல்லின் மீது பஞ்சுமெத்தை போல் படுத்திருக்கும் 96 பட நடிகை குட்டி ஜானு.! வைரலாகும் புகைப்படம்

actress gowri kishan photo viral: தமிழில் விஜய்சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளிவந்து மிகப்பெரிய அளவில் ஹிட்டடித்த திரைப்படம் 96. இந்த திரைப்படத்தில் காதல் கதை வித்தியாசமானதாக இருந்தது எனவே மிக பெரிய அளவில் பேசப்பட்டு நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் இவர்களை தொடர்ந்து இந்த திரைப்படத்தில் கௌரி கஷன் மற்றும் காமெடி நடிகர் பாஸ்கரின் மகனும் மிக இயல்பாக நடித்திருந்தனர்.

இந்த திரைப்படத்தில் சிறுவயது  த்ரிஷாவாக பள்ளிப்பருவ மாணவியாக ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்து  ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றவர் நடிகை கௌரி கிஷன்.

அதனைத் தொடர்ந்து இவர் தற்போது முன்னணி நடிகர்களான விஜய்யுடன் இணைந்து  மாஸ்டர் திரைப்படத்திலும் தனுஷுடன் இணைந்து கர்ணன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இவர் அவ்வப்போது தனது சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தினை பதிவிடுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

அப்படி வித்தியாசமாக தற்போது போட்டோ ஷூட் நடத்திய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Photo shared by Gouri G Kishan
Photo shared by Gouri G Kishan
Photo shared by Gouri G Kishan (1)
Photo shared by Gouri G Kishan (1)
Photo shared by Gouri G Kishan (2)
Photo shared by Gouri G Kishan (2)

 

Leave a Comment