கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு செம்ம குத்து குத்திய 96 பட நடிகை.!

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகள் ஆண்டுதோறும் பலர் வந்து போய் இருக்கின்றனர் அவர்களுள் ஒருவராக வந்தவர் தான் கௌரி கிஷன்.இவர்  தமிழ் சினிமாவில் 96 என்ற திரைப்படத்தில் குட்டி திரிஷா தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் முலம்  பட்டி தொட்டியெங்கும் பிரபலம் அடைந்தார்.

இப்படத்தில் திரிஷா மற்றும் விஜய் சேதுபதி போன்ற பல நட்சத்திர பட்டாளங்கள் உடன் இவர் நடித்து பிரபலமடைந்தார் மேலும்  பலரையும் ஆச்சரியப்படுத்தியதோடு மட்டுமில்லமால் இயக்குனரின் கண்களிலும் பட தொடங்கினார் இப்படத்தினை தொடர்ந்து அவருக்கு தற்போது படவாய்ப்புகள் குவித்துக் கொண்டு வருகின்றனர் மேலும் தற்பொழுது  இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகரிக்க தொடங்கி உள்ளன இதனை சுதாரித்துக்கொண்ட கௌரி கிஷன்.

இதனையடுத்து  சமூக வலைத்தளத்தில் தற்பொழுது ஆக்டிவாக இருந்து வருகிறார். ரசிகர்களை அதிகரிக்கவும் மேலும் தக்க வைத்துக் கொள்ளவும் அப்பொழுது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் கௌரி கிஷன். சமீபத்தில்கூட யோகாசனம் செய்த போது எடுத்து கொண்ட  புகைப்படங்களை  தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தார்.

மீண்டும் ரசிகர்களை தட்டிதூக்கும்  வகையில் விழா மேடை ஒன்றில் கவர்ச்சியான உடையை அணிந்து கொண்டு ஒரு பாடலுக்கு செம்ம குத்து குத்து உள்ளார். அத்தகைய  வீடியோவை தற்போது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தேட ஆரம்பித்துள்ளனர்.

gowri-kishan-
gowri-kishan-
gowri-kishan-
gowri-kishan-

Leave a Comment