சூட்டை தணிக்க கோவா பறந்த 96 பட நடிகை.. வைரலாகும் கிளாமர் புகைப்படம்

கேரளா நடிகைகள் பலரும் தமிழ் சினிமாவை கட்டி ஆளுகின்றனர் அந்த வகையில் நயன்தாரா, அமலா பாலை, சம்யுக்தா மேனன், நிவேதா தமாஸ், அபர்ணா பாலமுரளி போன்றவர்களை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தொடர்ந்து நல்ல நல்ல படங்களில் நடித்து பிரபலமடைந்துள்ளவர் தான் நடிகை கௌரி கிஷன். இவர் இளம் வயதிலேயே சினிமா நடிக்க வந்து விட்டார்.

இவர் 2018 ஆம் ஆண்டு வெளியான “96” படத்தில் குட்டி ஜானுவாக நடித்து முதலில் அறிமுகமானார். முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தை அடுத்து தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் பட வாய்ப்பை கைபற்றி நடித்து வருகிறார். தொடர்ந்து நடித்த கௌரி கிஷன்

2023ல் கூட ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார் தமிழில் பெரிய அளவு தற்போது பட  வாய்ப்புகள் கிடைக்காததால் மற்ற டாப் நடிகைகள் போல இவரும் சோசியல் மீடியா பக்கத்தில் நாம் எதிர்பார்க்காத புகைப்படங்கள் மற்றும் வீடியோவை அள்ளி வீசி வருகிறார்கள். 23 வயதாகவும் நடிகை கௌரி கிஷன் அண்மையில் கூட ஒயிட் கலர் டி-ஷர்ட் மற்றும் தம்மாதுண்டு டவுசரை..

மாட்டிக் கொண்டு இவர் எடுத்துக் கொண்ட விதவிதமான் புகைப்படங்கள் பெரிய அளவில் வைரலான நிலையில் தற்பொழுது அடிக்கிற வெயிலுக்கு இதமாக கோவா பக்கம் சென்று என்ஜாய் செய்து வருகிறார் நடிகை  கௌரி கிஷன் அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடிக்கிற வெயிலுக்கு சரியான இடத்துக்கு தான் போயிருக்கீங்க எனக்கூறி நடிகை கௌரி கினின் கிளாமர் புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி வீசி கமெண்ட் கொடுத்து வருகின்றனர் இதோ கிளாமர் உடையில் சும்மா மின்னும்  நடிகை கௌரி கிஷனின் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

gowri kishan
gowri kishan
gowri kishan
gowri kishan

Leave a Comment