கேரளா நடிகைகள் தமிழ்நாட்டில் பட வாய்ப்பு அள்ளுகின்றனர் அந்த வகையில் டாப் நடிகைகளான நயன்தாரா, அமலாபால் ஆகியோர்களை தொடர்ந்து கேரளாவில் இருந்து தமிழ் பக்கம் வந்தவர் தான் நடிகை கௌரி கிஷன். இவர் விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் உருவான “96”..
திரைப்படத்தில் குட்டி ஜானு கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார் முதல் படமே இவருக்கு வெற்றிப்படமாக அமைய அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகளை அள்ளினார் அந்த வகையில் மாஸ்டர், கர்ணன் இவருக்கு இன்னமும் நல்ல பெயரை வாங்கித் தந்தது.
ஒரு கட்டத்தில் மலையாளம், தெலுங்கு போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். 2023 -ல் மட்டும் கைவசம் நான்கு படங்கள் வைத்திருக்கிறார் இதனால் தற்பொழுது பிஸியான நடிகையாக கௌரி கிஷன் இருந்து வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் மற்ற டாப் நடிகைகள் போல இவரும் தனது சோசியல் மீடியா பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடுவது..
கிளாமரான புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம். அதுபோல தற்பொழுது இளம் நடிகை கௌரி கிஷன் டைட்டான பனியன் மற்றும் டவுசரை போட்டுக்கிட்டு இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் காட்டு தீவு போல பரவி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகி படங்களில் மட்டும் தான் உங்க அடக்க ஒடுக்கம் எல்லாம்..
நிஜத்தில் நீங்க வேற மாதிரி எனக்கூறி அந்த புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி வீசுவதோடு மட்டுமல்லாமல் தாறுமாறான கமெண்ட்களையும் கொடுத்து வருகின்றனர். இதோ இளம் நடிகை கௌரி கிஷன் எடுத்துக்கொண்ட அந்த அழகிய புகைப்படங்களை நீங்களே பாருங்கள்..


