மாலத்தீவில் 96 பட நடிகையின் ஹாட் புகைப்படங்கள்.! குட்டி ஜானுவா இது.. கிறங்கி போன ரசிகர்கள்

Gouri G.Kishan: விஜய் சேதுபதி, திரிஷா கூட்டணியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் 96. இந்த படம் 90ஸ் கிட்ஸ் நினைவுகளை மீண்டும் மலர வைக்கும் வகையில் அமைந்த இந்தப் படத்தில் குட்டி த்ரிஷாவாக அதாவது பள்ளி பருவ ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் தான் நடிகை கௌரி ஜி கிஷன்.

இந்த படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்த இவர் இதற்கு முன்பு மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். அந்த வகையில் தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் மற்றும் விஜயின் மாஸ்டர் படங்களிலும் கௌரி ஜி கிஷன் நடித்திருந்தார்.

இவ்வாறு பிரபலமான இவருக்கு தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்து வருகிறது. அப்படி புத்தம் புது காலை விடியாதா என்ற அந்தலாஜிக் படத்தில் குயிலியாக நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் இவருடைய கேரக்டர் ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.

gouri g kishan
gouri g kishan

இவ்வாறு ஒருபுறம் இருக்க சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் கௌரி ஜி கிஷன் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் கிரங்கடித்து போய் உள்ளனர்.

gouri g kishan 1
gouri g kishan 1

அதாவது, அந்த புகைப்படத்தில் மாலத்தீவு சென்ற பொழுது அங்கு புலித்தோல் போன்ற உடை அணிந்து மிகவும் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் ஏராளமான குட்டையான உடைகளையும் அணிந்திருக்கும் நிலையில் இவருடைய விதவிதமான புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதனையெல்லாம் பார்த்த ரசிகர்கள் நம்ப குட்டி ஜானுவா இது ஆச்சரியப்பட்டு வருகின்றனர்.

Leave a Comment