காட்டு காட்டுன்னு கிளாமரை காட்டிய விஜய் சேதுபதி நடிகை.! அதுக்குன்னு இப்படியா காட்டுறது..

சினிமாவில் உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை பாரபட்சம் பார்க்காமல் அனைவரும் போட்டி போட்டுக்கொண்டு தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகிறார்கள்.

அந்த வகையில் குடும்ப நட்சத்திரமாக நடித்து வந்த பலரும் பட வாய்ப்பிற்காக ரசிகர்கள் மத்தியில் தனது மார்க்கெட்டை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் படங்களில் இல்லாத அளவிற்கு சோசியல் மீடியாவில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமாகி பிரபலமடைந்தவர் தான் நடிகை காயத்ரி. இவர் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் ஒரு சிறந்த நடிகை ஆவார்.

இந்நிலையில் இவர் பெரும்பாலும் விஜய்செதுபதிவுடன்  இணைந்து தான் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.  தற்பொழுது கூட விஜய்செதுபதி நடிப்பில் உருவாகியுள்ள துல்கர் தர்பார், மாமனிதன் உள்ளிட்ட திரைப் படங்களிலும் கதாநாயகியாக நடித்து முடித்துள்ளார்.

gayathri 2

இந்நிலையில் தற்போது இவர் திடீரென்று  வெறும் முண்டா பனியனுடன் இருக்கும்  கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். இதோ அந்த புகைப்படம்.

gayathri 3
gayathri 1

Leave a Comment

Exit mobile version