தலைகுளித்த ஈரம் கூட காயாமல் இணையத்தையே ஈரமாக்கிய விஜய் சேதுபதி பட நடிகை..!

actress gayathri latest photos: தமிழ் திரை உலகில் முதன்முதலாக 18 வயசு என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகில் அறிமுகமானவர் தான் நடிகை காயத்ரி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த கானும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலமாக மிகவும் பிரபலமாகி விட்டார்.

இவ்வாறு இந்த திரைப்படத்தில் ப்ப்ப்பா..! யாருடா இந்த பொண்ணு பேய் மாதிரி இருக்கா..? என்ற வசனம் ஆனது ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆகிவிட்டது.  அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பு மிகவும் வித்தியாசமாக ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த பெரும்பாலான திரைப்படத்தில் நடிகை காயத்ரி நடிகையாக நடித்துள்ளார் அந்த வகையில் சூப்பர் டீலக்ஸ்,  சீதக்காதி,  ரம்மி போன்ற திரைப்படங்கள் ஆகும்.

மேலும் விஜய் சேதுபதியின் பொருத்தமான நடிகைகளில் நடிகை காயத்ரியும் ஒருவர். நடிகை காயத்ரி பெரும்பாலும் நடுவுல கொஞ்சம் பக்கத்தை கானும் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மேக்கப் போடுவதை முற்றிலுமாக குறைத்து விட்டாராம்.

நடிகை காயத்ரி தொடர்ந்து பட வாய்ப்புகள் இருந்தாலும் ரசிகர் கூட்டத்தை கட்டாயமாகத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் அந்த வகையில் ரசிகர்களை கவர நடிகைகள் கையிலெடுக்கும் வழிமுறையை இவரும் பின் தொடர்ந்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் மேக்கப் இன்றி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

gayathri
gayathri
gayathri
gayathri

Leave a Comment