மெட்டிஒலி காயத்ரிக்கு இப்படி ஒரு அழகான மகளா..! அம்மாவும் மகளும் கொஞ்சும் அறியா புகைப்படம் இதோ..!

0

actress gayathri latest photos: பிரபல தனியார் தொலைக்காட்சியான சன் டிவியில் ரசிகர்கள் விரும்பி பார்த்து மகிழ்ந்த ஒரு சீரியல் தான் மெட்டி ஒலி சீரியல் இந்த சீரியலில் இடம்பெற்ற அம்மி அம்மி அம்மி மிதித்து என்ற பாடல் ஆனது என்றும் ரசிகர்களால் மறக்க முடியாத அளவிற்கு ஒலித்துக் கொண்டேதான் இருக்கிறது.

இந்த சீரியல் ஆனது கடந்த 2002ஆம் ஆண்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது அதுமட்டுமில்லாமல் இந்த சீரியலை திருமுருகன் இயக்கியது மட்டுமல்லாமல் இந்த சீரியலில் இவர்தான் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் அந்த வகையில் டெல்லி குமார், காவேரி, காயத்ரி, நீலிமா ராணி போன்ற பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளார்கள்.

என்னதான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி பல ஆண்டுகள் ஆனாலும் இன்றும் இந்த சீரியலில் இடம்பெற்ற காட்சிகளை யாராலும் மறுக்க முடியாது அந்த அளவிற்கு இந்த சீரியலின் ஒவ்வொரு காட்சிகளையும் மிக தத்ரூபமாக நமது இயக்குனர் எடுத்துள்ளார்.

இந்த சீரியலின் கதை என்னவென்றால் ஐந்து பெண் பிள்ளைகளை வைத்துக்கொண்டு தந்தை அவதிப்படும் அந்த கஷ்ட நஷ்டங்களை இந்த சீரியலின் கதை  இந்த சீரியல் ஆனது சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்தன இதன் மூலமாக இந்த சீரியலில் நடித்த பல்வேறு பிரபலங்களும் இன்று மிக பிரபலமான நடிகையாக மாறிவிட்டார்கள்.

இதை தொடர்ந்து இந்த சீரியலில் சரோ என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான காயத்ரியை மட்டும் யாராலும் மறக்க முடியாது.  இவர் இந்த சீரியலில் மட்டுமல்லாமல் பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அந்த வகையில் பாசமலர் ராஜபார்வை போன்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

gayathri
gayathri

இவருக்கு திருமணமாகி ஒரு பெண் குழந்தையும் உள்ளது இந்நிலையில் தற்சமயம் பிரபல ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நெஞ்சை கில்லாதே என்ற சீரியலில் நடித்து வரும் காயத்ரி தன்னுடைய மகளுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளப் பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

gayathri
gayathri