ஜீன்ஸ் கூலர் என ஸ்லீவ்லெஸ் உடையில் சிலிர்க்கவைக்கும் கேப்ரில்லா..! என்ன அழகுடா என அசந்து போன பிரபலங்கள்..!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சியில் 9 வயதிலேயே கலந்துகொண்டு தன்னைபிரபல படுத்திக் கொண்டவர் தான் நடிகை கேப்ரில்லா. இவ்வாறு இதை தொடர்ந்து பிரபல தனியார் தொலைக்காட்சிகளில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்து பிரபலபடுத்தி கொண்டார்.

இவ்வாறு இவருடைய நடிப்பையும் அழகையும் பார்த்த வெள்ளித்திரை இயக்குனர்கள் அவரை 3 என்ற திரைப்படத்தில்  நடிக்க வைத்து அழகு பார்த்தார்கள் இத்திரைப்படத்தில் அவர் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து இருப்பார்.

அதன்பின்னர் சமுத்திரகனி நடிப்பில் வெளியான அப்பா திரைப்படத்திலும் சென்னையில் ஒரு நாள் திரை படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். இவ்வாறு பிரபலமான நமது குழந்தை நட்சத்திரம் சமீபத்தில் நடந்த பிக்பாஸ் போட்டியில் கலந்துகொண்டுள்ளார்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் காரணமாக இவருக்கென ஒரு மாபெரும் ரசிகர் கூட்டம் உருவாகியது மட்டுமல்லாமல் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் 12 லட்சத்திற்கும் மேலான பின்தொடர்பவர்கள் வைத்துள்ளார்.

பொதுவாக நமது நடிகை அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிடுவது வழக்கம்தான் இவ்வாறு இவர் வெளியிடும் புகை படத்தை ரசிகர்கள் ரசிப்பது மட்டுமல்லாமல் அந்த புகைப்படத்தை வர்ணிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

cabrilla-1
cabrilla-1

அந்த வகையில் சமீபத்தில் ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு ஸ்லீவ்லெஸ் உடையில் நடனம் ஆடுவது போல படிக்கட்டில் அமர்ந்து போஸ் கொடுத்துள்ளார் இதைப்பார்த்த அறந்தாங்கி நிஷா அவர்கள் அட அட என்ன ஒரு அழகு என கமெண்ட் செய்திருந்தார்கள்.

cabrilla-1
cabrilla-1

இவ்வாறு அவருக்கு பதில் அளிக்கும் வகையில் உங்களை விடவா என பதிலளித்த கேப்ரில்லா புகைப்படம் இன்று ரசிகர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமைந்து விட்டது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment