சமீபகாலமாக மாடலிங் துறையில் இருந்து வரும் நடிகைகள் பலரும் பட வாய்ப்பை அடுத்தடுத்து கைப்பற்ற கவர்ச்சியில் ருத்ர தாண்டவம் ஆடுவது வழக்கம் அதையே தற்போது புதுமுக நடிகைகள் மற்றும் இளம் நடிகைகள் பலரும் பின்பற்றி கவர்ச்சியில் எல்லை மீறி போகின்றனர் இதனால் சமூக வலைதள பக்கம் பற்றி எரிகிறது.
குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் நடித்து வந்தார் இந்த நடிகை கேப்ரியலா. ஆரம்பத்தில் ஒன்னும் தெரியாத பிள்ளைபோல் இருந்த இவர் தற்பொழுது கவர்ச்சியில் இறங்கி ஆடுவது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. இதுவரை 3, அப்பா மற்றும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படி சினிமா உலகில் நடித்துக்கொண்டிருந்த இவருக்கு திடீரென பிக்பாஸ் 4 சீசன் வீட்டில் பங்குபெற வாய்ப்பு கிடைத்தது. இதில் அவர் ஜெயிக்க மாட்டோம் என்பதை நன்கு உணர்ந்து கொண்டு 50 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு நைசாக வெளியே வந்துவிட்டார் இதுதான் நல்ல மூவி என்றும் ரசிகர்கள் கூறினார் காரணம் பிக் பாஸ் சீசன் 4 – ல் ஆரி ஜெயிக்க போகிறார்.
என்பது மக்களுக்கு முன்கூட்டியே கணித்து இருந்த நிலையில் கேப்ரில்லாவும் அதை சரியாக புரிந்து கொண்டு எடுத்து வந்தது சரிதான் என கூறி அவருக்கு ஆதரவு கொடுத்தனர். வெளியே வந்த அவருக்கு பட வாய்ப்பு மட்டும் கிடைக்காததால் மீண்டும் இன்ஸ்டா பக்கத்தில் மாடர்ன் மற்றும் குட்டையான டிரஸை போட்டுக் கொண்டு தனது கவர்ச்சியை காட்டி வருகிறார்.
அதுபோல தற்பொழுது கேப்ரில்லா வெறும் உள்ளாடை மட்டும் போட்டுக்கொண்டு இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருவது அந்த புகைப்படம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. இதோ நீங்களே பாருங்கள்.

