ஜீன்ஸ் உடையில் குட்டி நமிதாவாக இருக்கும் கேப்ரிலா.! இடுப்பு அழகு நல்லா தான் இருக்கு.. மனசுக்குள்ளே சொல்லும் ரசிகர்கள்.

0

தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது வளர்ந்து வரும் நடிகையாக உருமாறி உள்ளவர் கேப்ரிலா. தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது திரை உலகத்தை மேற்கொண்டார்.

அதன்பிறகு சென்னையில் ஒரு நாள் அப்பா போன்ற படங்களில் நடித்து வந்தார் இப்படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றதால் இவரைப் பற்றிய பேச்சுக்களும் பரவத் தொடங்கியது. இந்த சூழலில்தான் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார் அப்போது மத்தியில் பேசும்போது பொருளாக மாறினார்.

அதுவும் பிக் பாஸ் வீட்டில் இவர் பண்ணாத லூட்டியே கிடையாது ஒரு பக்கம் ரசிகர்களுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தாலும் கூட சில ரசிகர்களுக்கு இவர் செய்த செயல் கசப்பாகவே தெரிந்தது இருப்பினும் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த இவருக்கு இன்னும்  புதிய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இருப்பினும் அம்மணி  பேசாமல் இருக்காமல் அதிரடியான போட்டோ சூட் நடத்தி தற்போது இளசுகளை தாறுமாறாக கதற விட்டு வருகிறார். தற்போது கேப்ரிலா கொழுக் மொழுக்கென்று இருப்பதால் இவர் வெளியிடும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் வருங்கால நமீதா என கிண்டலடித்து வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் இவர் ஜீன்ஸ் உடையில் இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்பொழுது ரசிகர்களை ரசிக்கவும் செய்துள்ளது அதேசமயம் கிண்டலடிக்கும் வசமான புகைப்படமாக இது மாற்றியுள்ளது. அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.