ஸ்லீவ்லெஸ் புடவையில் எனது மொத்த அழகையும் காமித்து ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த எஸ்தர் அணில்.! வைரல் புகைப்படம்..

சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமான ஏராளமான பிரபலங்கள் தற்பொழுது ஹீரோயின்கள் அளவிற்கு வளர்ந்து இருக்கும் நிலையில் அதேபோல் தொடர்ந்து அந்த நடிகைகளுக்கு திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்து வருவதனால் முன்னணி நடிகைகளுக்கும் அளவிற்கு ஹாட் போட்டோ ஷூட் நடத்தி வருவதனை வழக்கமாக வைத்திருக்கின்றனர். அந்த வகையில் அனிகாவைப் போலவே சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் எஸ்தர் அணில்.

இவர் கமலஹாசன் அவர்களுடைய நடிப்பில் வெளிவந்த பாபநாசம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமடைந்தார். இந்த படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் மேலும் இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தமிழில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து கலக்கிய இவர் தற்பொழுது ஹீரோயின் லெவலுக்கு வளர்ந்துள்ளார்.

அந்த வகையில் இவருக்கு டோலிவுட்டில் தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும் அதனால் தான் கவர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. இவ்வாறு சில திரைப்படங்களில் நடித்துவரும் எஸ்தர் அணில் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவா இருந்து வருகிறார்.

esther anil
esther anil

இவர் வெளியீடும் புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கானோர் இவரை பின்பற்றி வருகிறார்கள். இவ்வாறு நாள்தோறும் ஃபோட்டோ ஷூட் நடத்தி சோசியல் மீடியாவில் பதிவிட்டு வரும் இவர் தற்பொழுது ஸ்லீவ்லெஸ் புடவைகள் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார்.

esther anil 1
esther anil 1

அதாவது கிரீன் கலர் ஸ்லீவ்லெஸ்  புடவையில் தன்னுடைய முன்னழகு, பின்னழகு என மொத்த அழகையும் காண்பிக்கும் வகையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி இருக்கிறார். இந்த புகைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே அதிகப்படியான லைக்களையும், கமெண்ட்களையும் பெற்றுள்ளது.

esther anil 2
esther anil 2

Leave a Comment