கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு அட்டூழியம் பண்ணும் கமலின் ரீல் மகள்.! இதோ நீங்களே பாருங்கள்.

0
esthar-anil
esthar-anil

கடந்த சில வருடங்களாக ரீமேக் திரைப்படங்கள் பிற மொழிகளில் வெற்றியை ருசிகின்றன அந்த வகையில் ஜித்து ஜோசப் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடித்த ரீமேக் திரைப்படம் தான் பாபநாசம் இந்த படத்தில் கமலுடன் இணைந்து கௌதமி, எஸ்தர் அணில், நிவேதா தாமஸ், எம் எஸ் பாஸ்கர்..

மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் இந்த படத்தில் நடித்திருந்தனர் படம் முழுக்க முழுக்க குடும்ப செண்டிமெண்ட் கதையாக நிறைந்திருந்தது அதே சமயம் இந்த படத்தில் காமெடியன் சூப்பராக ஒரு ஒர்க் அவுட்டாகி இருந்தது படம் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று சூப்பராக ஓடி வெற்றி கண்டது.

இந்த படம் கௌதமிக்கும் சரி, கமலுக்கும் சரி நல்லதொரு வெற்றி படமாக அவரது கேரியரில் பார்க்கப்பட்டது. மேலும் எஸ்தர் அணில்,  நிவேதா தாமஸ் போன்றவர்களுக்கும் இந்த படம் பொக்கிஷமாக அமைந்தது. பாபநாசம் படம் எதிர்பார்த்ததை விட நல்ல வசூலை அள்ளியது  படக்குழுவும் செம்ம சந்தோஷம் அடைந்தது.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த பாகங்களையும் எடுக்க இருப்பதாக சொல்லப்படுகிறது இப்படி இருக்கின்ற நிலையில் இந்த படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த நடிகை எஸ்டர் அணில் தற்பொழுது பருவ வயதை தொட்ட பிறகு அவர் செய்யும் அட்டூழியம் கொஞ்ச நஞ்சமல்ல.. டாப் நடிகைகள் போல இவரும் கிளாமரான டிரெஸ்ஸில் தனது அழகை தாறுமாறாக காட்டி இளசுகளை பாடாய்படுத்தி வருகிறார்.

இப்பொழுது கூட நடிகை எஸ்தர் அணில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கிளாமரான புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார் அந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று லைக்களையும்,கமெண்ட்களையும் வாங்கி அடித்து நொறுக்கி வருகிறது இதோ அந்த அழகிய புகைப்படங்களை நீங்களே பாருங்கள்.

esthar anil
esthar anil
esthar anil
esthar anil