காலா படத்தில் நடித்த ஈஸ்வரி ராவ்.! இளம் வயதில் அட்டை புகைபடத்திற்காக கவர்ச்சியை காட்டியுள்ளார்.

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஈஸ்வரி ராவ். இவர் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து காலா என்ற திரைப்படத்தில் அவருக்கு மனைவியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதன் முலம் மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு விருந்து படைத்தார்.

இவர் இதற்கு முன்பாக தமிழ் திரை உலகில் பல படங்களில் நடித்து பெரும் புகழையும் சம்பாதித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் இவர் தெலுங்கு படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவக்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து அவர் தமிழில் கவிதை பாடும் அலைகள் என்ற திரைப் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து அவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் அனைத்து மொழிகளிலும் தனது திறமையை வெளிக்காட்டி சிறப்பாக வலம் வந்தார் அதிலும் குறிப்பாக தமிழில் இவர் சிம்ம ராசி, சுள்ளான், தவசி, நாளைய தீர்ப்பு, போன்ற படங்கள் இவருக்கு மாபெரும் பெயரை பெற்றுத்தந்தன திரைப்படங்களின் மூலம் அவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

அப்படி பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்த நடிகை ஈஸ்வரி ராவ் அவர்கள் இளம் நடிகையாக இருக்கும் பொழுது அட்டை புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார் அத்தகைய புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அந்த வயதிலேயே கவர்ச்சியைக் காட்டி உள்ளீர்களே என்று கூறி புகைப்படத்தை பார்த்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படங்கள்.

Leave a Comment