சினிமா உலகம் எப்படி சிறந்த நடிகர், நடிகைகளை தக்கவைத்துக் கொள்கிறதோ அதுபோல சின்னத்திரை தொலைக்காட்சிகளும் சிறந்த தொகுப்பாளர்களையும் திறமையானவர்களையும் தக்க வைத்துக் கொள்வதை வழக்கமாக வைத்துள்ளது.
அந்த வகையில் விஜய் டிவி தொலைக்காட்சி திவ்யதர்ஷினி என்ற தொகுப்பாளரை தன்வசப்படுத்தி வைத்திருப்பதோடு செல்ல குழந்தையாக பல வருடங்களாக காத்து வருகிறது இதற்காக அவருக்கு பல லட்சங்களை சம்பளமாக கொடுக்கப்படுகிறது அதற்கு ஏற்றார்போல டிடி என்கின்ற திவ்யதர்ஷினி பெரிய பெரிய ரியாலிட்டி ஷோ மற்றும் நடிகர், நடிகைகளை பேட்டி எடுப்பது வழக்கமாக வைத்துள்ளார்.
மீடியா உலகில் இருப்பதால் இவருக்கென ஒரு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் சமூகவலைதள பக்கத்தில் பின் தொடர்கிறது. இவர் நிக்ழ்ச்சிகளை தொகுத்து வழங்கி விஜய் டிவியில் பயணித்தாலும் அவ்வப்போது சினிமா பக்கமும் தலை காட்டுகிறார் இதுவரை பல்வேறு திரைப்படங்களில் இவர் நடித்துள்ளார் இருந்தாலும் பிரதான தொழிலான தொகுப்பாளராக இருப்பதையே அவர் பெரிதும் விரும்புகிறார்.
எனினும் தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை இருப்பதை உணர்ந்து கொண்ட DD அவ்வபோது ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிடுவது மற்றும் பிகினி உடையில் இருக்கும் போட்டோவை அள்ளி வீசுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இப்படி இருக்கின்ற நிலையில் தற்போது திவ்யதர்ஷினி சிவப்பு கலர் டைட்டான டிரஸ்ஸில் தனது தொப்பையை தூக்கி காண்பிக்க புகைப்படம் இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
