குத்து, வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்த நடிகை திவ்யாவா இது.? இணையதளத்தில் வைரலாகும் கிளாமர் புகைப்படம்

divya
divya

தெலுங்கு நடிகையான திவ்யா தமிழில் சிம்பு நடிப்பில் உருவான குத்து படத்தில் நடித்து அறிமுகமானார். இந்த படத்தில் சிம்பு மற்றும் திவ்யா காதலிக்கும் காட்சிகள் ஒவ்வொன்றும் ரசிகர்களை கவர்ந்து இழுத்தது மேலும் படத்தில் காமெடி சீன்களும் சிறப்பாக இருந்ததால் அதிக நாட்கள் ஓடியது ஒரு வெற்றி பெற்றது.

நடிகை திவ்யா முதல் படத்திலேயே நடிப்பு திறமை மற்றும் கிளாமரை காட்டி அசத்தினர் இதனால் ரசிகர்கள் இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார். வாய்ப்புகளும் அடுத்தடுத்து தமிழில் குவிந்தன அந்த வகையில் தனுஷின் பொல்லாதவன், சூர்யாவின் வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.

இப்படி வெற்றி நடிகையாக ஓடிய திவ்யா ஒரு கட்டத்தில் அரசியலில் இறங்கி வெற்றியும் கண்டார் அதன் பிறகு சினிமா வாய்ப்புகள் குவிந்து கொண்டு தான் இருந்தது. ஆனால் நடிப்பதை முற்றிலும் தவிர்த்தாலும்..  நீண்ட இடைவேளைக்குப் பிறகு தற்பொழுது சினிமாவில் நடிக்க திவ்யா ஆர்வம் காட்டி வருகிறார் ஆனால் வாய்ப்புகள் தான் எட்டி பார்க்கவில்லை..

இந்த நிலையில் மற்ற நடிகைகள் போல இவரும் தனது சமூக வலைதள பக்கத்தில் கியூட் மற்றும் மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசி தான் வருகிறார். தற்போது கூட இவர் புடவையில் செம்ம அழகாக இருக்கும் சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் இப்பொழுது கூட நீங்கள் செம்ம அழகாக இருக்கிறீர்கள்..

உங்களுக்கு நிச்சயம் பட வாய்ப்பு கிடைக்கும் நீங்கள் படங்களில் நடிக்க வேண்டும் அதுதான் எங்களது ஆசை எனக்கூறி கமெண்ட் அடித்து லைக்களை தட்டி வீசி வருகின்றனர். இதோ  நடிகை திவ்யாவின் அந்த அழகிய புகைப்படங்களை நீங்கள் பாருங்கள்.