புகைப்படத்தின் மூலம் வாய்ப்பு தேடும் சதுரங்க வேட்டை பட நடிகை.! வைரலாகும் புகைப்படம்.

0

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் திவ்யா கிருஷ்ணன் இவர் நடராஜன் நடிப்பில் 2014ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சதுரங்க வேட்டை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் முதல் படத்திலேயே தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார்.

இப்படத்தினை தொடர்ந்து அவர் இனிமே இப்படித்தான், பூலோகம் போன்ற படங்களில் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தினார் வந்தாலும் சொல்லும் அளவிற்கு பிரபலமடையவில்லை இதனையடுத்து அவருக்கு சினிமாவில் பட வாய்ப்பு குறைய தொடங்கியது. இதனைஅறிந்த அவரது ரசிகர்கள் இவர் மீண்டும் சின்னத்திரை பக்கம் திரும்பி விடுவாரா என கூறி வருகின்றனர் ஏனென்றால் இவர் இதற்கு முன்பு சின்னதிரையில் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோக்களில் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் வம்சம், சமையல் மந்திரம் போன்றவற்றில் பணியாற்றியுள்ளார் அத்தகைய முடிவை எடுக்காமல் தற்போது அவர் பட வாய்ப்புக்காக அவ்வபொழுது தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இதன் மூலம் சினிமா வட்டாரங்களில் பட்டு தமிழ் சினிமா உலகில் வலம் வரலாம் முடிவு எடுத்துள்ளார் அதனை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது அவர்  சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

அத்தகைய புகைப்படம் சமூக வலைத்தளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

divya
divya
divya
divya
divya
divya
divya
divya