ஒரே ஒரு புகைப்படத்திலேயே மொத்த இடுப்பு அழகையும் காட்டிய திவ்யா துரைசாமி.! வைரல் புகைப்படம் இதோ.

0

தமிழ் திரை உலகில் சமீபகாலமாக என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை என்றே கூற வேண்டும் ஏனென்றால் சினிமாவில் திறமை இருப்பவர்கள் ஆடிஷன் சென்று தனது திறமையை வெளிக்காட்டி முன்னேறியவர்கள் ஒரு காலம் ஆனால் தற்போது எங்கேயோ ஒரு மூலையில் செய்தி வாசிப்பாளராகவும் விஜே வாகவும் பணியாற்றியவர்கள் தற்போது சினிமா உலகில் அடி எடுத்து வைக்கின்றனர்.

அதற்கு முக்கிய காரணம் அவர்கள் நடத்தும் போட்டோ ஷூட் தான் காரணம் என தெரிய வருகிறது. சின்னத்திரையிலிருந்து நடிகைகள் பலரும் வெள்ளித்திரையில் பட வாய்ப்பை கைப்பற்றுகின்றனர் அதுபோல தற்போது இருக்கும் விஜே தொகுப்பாளராக பணியாற்றியவர்களுக்கும் தற்போது வெள்ளித்திரையில்நடிக்க  ஆசை வந்தது.

அது போல செய்தி வாசிப்பாளராக இருந்த ப்ரியா பவானி சங்கர் தற்போது சினிமாவில் நிறைய பட வாய்ப்பை கைப்பற்றி ஜொலிக்கிறார் இவரை தொடர்ந்து தற்போது வெள்ளித்திரை பக்கம் அடிஎடுத்து வைத்துக் கொண்டவர் தான் நடிகை திவ்யா துரைசாமி. தமிழில் தற்போது ஒரு புதிய படத்தில் கமிட் ஆகியுள்ளார் படத்துக்கு இன்னும் பெயர் வைக்காத அதிகாரபூர்வமாக சொல்ல முடியாமல் இருக்கிறது. சமிப காலமாக தனது இன்ஸ்டா பக்கத்தில் அதிரடியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அது ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக இருப்பதோடு மேலும் ரசிகர்கள் இவருக்கு குவிந்த வண்ணமே இருக்கின்றன இப்படி இருந்த நிலையில் தான் இவர் ரஞ்ஜித் ஜெயக்கொடி இயக்கத்தில் வெளியான ஹரிஷ் கல்யாண் நடித்த திரைப்படமான இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற திரைப்படத்தில் ஒரு சின்ன ரோலில் திவ்யா துரைசாமி நடித்து அசத்தினார் அதைத் தொடர்ந்து தற்போது ஜெய்யுடன் பெயர் வைக்காத ஒரு திரைப்படத்தில் இவர் நடிக்க நடிக்க உள்ளார்.

இப்படி இருக்கின்ற நிலையில் அவர் தனது இன்ஸ்டாப்பக்கத்தில்  ரோஸ் கலர் சேலை உடுத்தி சைடு போசில் தனது இடுப்பழகி மொத்தத்தையும் காட்டி வந்தார்திவ்யா  துரைசாமி அந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் ட்ரெண்டாகி வருகிறது இதை நீங்களே பாருங்கள்.