மிகவும் இறுக்கமான டீசர்ட் மற்றும் ஜீன்ஸில் தொகுப்பாளினி டிடி.! அட அட என்ன ஒரு சிரிப்பு என தாறுமாறாக வர்ணிக்கும் ரசிகர்கள்

0

விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக இருப்பவர் தொகுப்பாளினி டிடி இவர் விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார் இவர் சன் தொலைக்காட்சியில் தடயம், அகல்யா என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தார்.

அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஜோடி நம்பர் 1, பாய்ஸ் வ்ஸ் கேர்ள்ஸ் ஏர்டெல் சூப்பர் சிங்கர், காபி வித் டிடி, அன்புடன் டிட, எங்கிட்ட மோதாதே என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர். இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியை காண ரசிகர் கூட்டம் ஏராளம்.

இந்த நிலையில் டிடி பலரையும் கலகலப்பாக சிரிக்க வைப்பவர், ஆனால் இவர் வாழ்க்கையில் இவரால் ஜெயிக்க முடியவில்லை, ஏனென்றால் இவர் தனது நண்பரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஆனால் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக சில வருடங்களிலேயே மனமொத்த விவாகரத்து பெற்றார்கள்.

விவாகரத்துக்குப் பிறகு டிடி மீண்டும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார், அது மட்டுமில்லாமல் ஒரு சில திரைப் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் டிடி அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் தற்போது இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் டீ ஷர்ட்டில் போஸ் கொடுத்துள்ளார் அந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருகிறது.

ddneelakandan
ddneelakandan