உடலோடு ஒட்டிய டிரெஸ்ஸை போட்டுக்கொண்டு மொத்த வளைவு, நெளிவையும் காட்டி இளசுகளை திக்குமுக்காட வைத்த பேச்சிலர் பட நடிகை

திறமையை அடிப்படையாக வைத்து நடிகைகளை தேர்வு செய்த காலம் போய் தற்போது அழகு இருந்தால் போதும் வாய்ப்புகள் கிடைக்கும் என்ற காலம் வந்துவிட்டது. மாடல் அழகிகள் தான் தற்பொழுது தனது அழகை காட்டி  சினிமாவுலகில் வெற்றி நடை கண்டு வருகின்றனர்.

அவர்களில் ஒருவராக தமிழ் சினிமாவில் தற்போது அடியெடுத்து வைத்துள்ளார் மாடல் அழகி திவ்யபாரதி. மாடல் அழகியாக பல்வேறு பட்டங்களை வென்று அசத்தியவர் திவ்யபாரதி ஆள் பார்ப்பதற்கு செம கும்முன்னு நச்சுன்னு இருப்பதால் இவர் எந்த உடை அணிந்தாலும் பார்ப்பதற்கு செம அழகாக இருப்பதால் தற்போது சினிமா உலகில் கிடைத்துள்ளது.

முதல் படத்திலேயே இசையமைப்பாளரும்,  நடிகருமான ஜிவி பிரகாஷ் உடன்  கைகோர்த்து பேச்சிலர். திரைப் படத்தில் ஹீரோயின்னாக நடித்து அசத்தினார். இந்த படம் தற்போது மக்கள் மத்தியில் பிரபலமடைந்து உள்ளதால் இவரது பெயரும் பிரபலமடைந்தது  தற்பொழுது ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.

ர ரசிகர்களை சந்தோஷப்படுத்தும் வகையில் திவ்யபாரதி தனது வகையில் விதவிதமான மாடர்ன் உடையில் தனது வித்தியாசமான போஸ்களை கொடுத்து இளசுகளுக்கு விருந்து படைத்து வருகிறார். இந்த நிலையில் நடிகை திவ்யபாரதி தனது வளைவு நெளிவான உடல் அழகை காட்டி..

டைட்டான டிரஸை போட்டுக் கொண்டு இவர் எடுத்துக்கொண்ட கிளாமர் புகைப்படம் இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது புகைப்படத்தை பார்த்த ரசிகர்களும் திக்கு முக்காடி போய் உள்ளனர் இதோ அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே பாருங்கள்.

divya bharathi
divya bharathi
divya bharathi
divya bharathi

Leave a Comment