கிளாமர் ரூட்டில் இருந்து மாறிய நடிகை திவ்யபாரதி.! புகைப்படத்தை பார்த்து ஆச்சரியப்படும் ரசிகர்கள்..

அனைத்து நடிகைகளும் தொடர்ந்து தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நிலையில் தற்போது தன்னுடைய கிளாமர் புகைப்படங்களின் மூலம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து உள்ளவர்தான் நடிகை திவ்யபாரதி. இவர் வெளியிடும் அனைத்து புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து  வருவதால் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் இசையமைப்பாளரும் நடிகருமான ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார். இவருடைய முதல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.  இந்த படத்திற்குப் பிறகு தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருகிறார்.

அதுவும் முக்கியமாக மெல்லிய ஆடையில் இருக்கும் புகைப்படங்கள், நீச்சல் குல போட்டோ ஷூட் என பலவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்களும் ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகிறது. இருந்தாலும் ஒரு சில புகைப்படங்கள் முகம் சுழிக்கும் அளவிற்கு இருந்து வருகிறது.

divya bharathi
divya bharathi

இவ்வாறு தொடர்ந்து கிளாமர் போட்டோஷூட் நடத்தி வந்த திவ்யபாரதி தற்பொழுது சேலையில் மங்களகரமாக மகாலட்சுமி போல் அழகாக இருக்கும் போட்டோ ஷூட்டை நடத்தியுள்ளார். அதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ய அந்த புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்து வருகின்றனர்.

divya bharathi 1
divya bharathi 1

அதாவது பச்சை நிற சேலையில் கோவிலுக்கு சென்றிருந்த நிலையில் நெற்றியில் விபூதி, குங்குமத்துடன் லட்சுமி மாதிரி இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எனவே இதனை பார்த்த ரசிகர்கள் உங்களுக்கு மாடல் டிரஸ் விட புடவை தான் அழகாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படத்தை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த சில மணி நேரங்களிலேயே 4 லட்சத்திற்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment