ரெட் கலர் ஹாட் உடையில் ரசிகர்களை திக்கு முக்காட வைக்கும் நடிகை திவ்ய பாரதி..

Actress Divya Bharathi New Look photo: சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை திவ்ய பாரதி தொடர்ந்து தன்னுடைய க்யூட்டான மற்றும் ஹாட்டான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது சிவப்பு நிறையில் ஹாட் போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நடிகை திவ்யபாரதி மாடலிங் துறையில் பணியாற்றி வந்த நிலையில் ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டுள்ளார். எனவே வாய்ப்புகளுக்காக இன்ஸ்டாகிராமில் விதவிதமான கவர்ச்சியான போட்டோ ஷூட்டுகளை நடத்தி வெளியிடத் தொடங்கினார்.

divya bharathi
divya bharathi

அப்படி இவர் வெளியிட்ட புகைப்படங்களுக்கு நல்ல ரீச் கிடைத்தது. அந்த வகையில் பேச்சிலர் படத்தின் மூலம் ஹீரோயினாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர் இப்படத்தில் நடிகர் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்திருந்தார். முதல் படத்திலேயே பட்டித்தொட்டி எங்கும் பிரபலமான இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாக தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

divya bharathi 2
divya bharathi 2

அப்படி தற்பொழுது திவ்யபாரதி மதில் மேல் காதல், ஆசை என இரண்டு திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். இதில் மதில் மேல் காதல் படத்தின் இயக்குனர் அஞ்சனா இயக்க முகேன் ராவுக்கு ஜோடியாக  நடித்துள்ளார். இவரை அடுத்து ஆசை படத்தில் பரியேறும் பெருமாள் படத்தின் ஹீரோ கதிருக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

divya bharathi
divya bharathi

இப்படம் மட்டுமல்லாமல் மலையாளத்தில் வெற்றி பெற்ற இஷ்க் என்ற ரொமாண்டிக் படத்தின்  தமிழ் ரீமேக் ஆகும். மேலும் நடிகை திவ்யபாரதி வெப் தொடரிலும் நடித்துவரும் நிலையில் தற்பொழுது அடுத்ததாக கிங்ஸ்டன் என்ற பிரமாண்டப் படத்தில் கமிட் ஆகி இருக்கிறார். இப்படத்தின் மூலம் ஜிவி பிரகாஷ்க்கு இரண்டாவது முறையாக ஜோடியாகிறார்.

divya bharathi 3
divya bharathi 3

நேற்று இப்படத்தின் பூஜை சிறப்பாக தொடங்கப்பட்டது இதில் சிறப்பு விருந்தினராக கமல் ஹாசன் கலந்து கொண்ட நிலையில் இந்த பூஜையில் நடிகை திவ்யபாரதி ரெட் கலர் ஹாட் உடையில் கலந்துக் கொண்டார். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.