படு கிளாமரான உடையில் போட்டோ ஷூட் நடத்தி ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்த திவ்யபாரதி.! அதற்கென இப்படியா செய்வது.?

சோசியல் மீடியாவில் ஏராளமான பிரபலங்கள் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி வருகின்றனர். அந்த வகையில் முக்கியமாக நடிகைகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவு கிடைத்து வருவதால் தொடர்ந்து தங்களுடைய கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தங்களுக்கு என ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி விடுகின்றனர்.

சொல்லப்போனால் இதன் மூலம் மில்லியன் கணக்கில் பாலோசர்களை வைத்திருக்கும் நடிகைகள் லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகிறார்கள். மேலும் இதன் மூலம் பலரும் பிரபலமாகி படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பையும் பெற்று வருகின்றனர். அப்படி தற்பொழுது சினிமாவிற்கு குடும்ப குத்து விளக்கு போன்று உடைய அணிந்து அறிமுகமாகி சமீபத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஷாக்காகி வருகின்றனர்.

divya bharathi 1
divya bharathi 1

அது வேறு யாருமில்லை நடிகை திவ்யபாரதி தான் இவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்த்து ரசிகர்கள் நடிகை திவ்யபாரதியா என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்கள். ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த பேச்சுலர் என்ற படத்தில் திவ்யபாரதி நடித்த இளைஞர்களின் மத்தியில் பிரபலமானார்.

divya bharathi 2
divya bharathi 2

இதனை அடுத்து தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கிளாமர் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்து வரும் இவர் தற்பொழுது படுமோசமான கிளாமர் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளார். மெல்லிய உடையுடன் பலவிதமான போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் நிலையில் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

divya bharathi
divya bharathi

அந்த வகையில் இரண்டு நாட்களுக்கு முன்பு மஞ்சள் நிற புடவையில் மங்களகரமாக மகாலட்சுமி போல் இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியப்பட்ட நிலையில் அதை விடவும் தற்பொழுது இவர் வெளியிட்டிருக்கும் கிளாமர் புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் கிடைத்து வருகிறது. ஆரஞ்சு நிற கிளாமர் உடையில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கும் திவ்யபாரதியின் புகைப்படங்கள் இதோ..

Leave a Comment