பேச்சலர் பட நடிகையா இது.? கடற் கரையோரத்தில் சட்டை பட்டன்களை திறந்து விட்டு காத்து வாங்கும் திவ்யபாரதி.

மாடல் அழகியாக இருந்து பின் சினிமா பக்கம் காலடி எடுத்து வைக்கும் நடிகைகள் பலரும் பட வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் தனது  ட்ரெஸ்ஸின் யிஅளவை குறைத்துக் கொண்டு கிளாமர் காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் மாடலிங் துறையில் இருந்து பின் சினிமா வாய்ப்பை கைப்பற்றிய தற்போது வலம் வருபவர் திவ்யபாரதி.  தமிழில் ஒரே ஒரு திரைப்படம் தான் நடித்துள்ளார் நடிகை திவ்யபாரதி அண்மையில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் சதிஷ் செல்வகுமார் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த திரைப்படம் பேச்சிலர்.

இந்த படத்தில் ஜிவி பிரகாஷ்க்கு ஜோடியாக நடித்து தனது பயணத்தை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தி உள்ளார்  திவ்யபாரதி. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் திவ்யபாரதியின் நடிப்பு மற்றும் கிளாமர் ஆகியவை சிறப்பாக இருந்த காரணத்தினால் அவரைரசிகர்கள் பின்பற்ற தொடங்கி உள்ளனர்.

ஆள் பார்ப்பதற்கு செம கும்முனு வாட்ட சாட்டமாக இருப்பாத்தால் நடிகை திவ்யா பாரதியின் அழகை கண்டு ரசிகர்கள் மெய் சிலிர்த்து போகின்றனர்.திவ்யபாரதி நடித்த பேச்சிலர் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தற்போது அவர் சந்தோஷமாக புகைப்படங்களை அள்ளி வீசி வருகிறார்.

தற்போது கூட இவர் கடற்கரை ஓரத்தில் சட்டையைத் திறந்து விட்டு தனது அழகை காட்டியபடி இவர் விதவிதமாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இணைய தள பக்கத்தில் வைரலாகி வருகிறது இதோ நீங்களே பாருங்கள் திவ்யபாரதி கிளாமர் புகைப்படத்தை..

divya-bharathi
divya-bharathi
divya-bharathi
divya-bharathi

Leave a Comment