கவர்ச்சியில் எல்லை மீறும் “பேச்சிலர்” பட நடிகை.! விட்ட சன்னி லியான்னுக்கே டஃப் கொடுப்பாங்க போல.. புகைப்படத்தை பார்த்து ஷாக்கான இளசுகள்.

0

சில காலமாக தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகைகள் பலரும் உருவாகி வருகின்றனர் அவர்கள் சினிமாவில் தான் இப்படி கவர்ச்சி காட்டுகிறார்கள் என்றால் நிஜத்தில் அதுக்கு மேல இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோ ஷூட் என்ற பெயரில் கவர்ச்சியான புகைப்படங்களை அள்ளி வீசி வருகின்றனர் .

அதிலும் புதுமுக நடிகைகள் அதற்கும் மேலாக கவர்ச்சி ருத்ர தாண்டவம் ஆடுகின்றனர். புதுமுக நடிகைகள் தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை எடுத்த உடனேயே பிகினி உடையில் கவர்ச்சி காட்டுவதை வழக்கமாக வைத்துள்ளனர் மேலும் குட்டையான உடையில் போடுவதும் அவர்கள் சர்வசாதாரணமாக இருந்து வருகிறது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் தற்போது ரசிகர்கள் மத்தியில் பிடித்த நடிகையாக வலம் வருபவர் திவ்யபாரதி. தமிழ் சினிமாவில் தற்போது ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார். இந்த நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் வுடன் இணைந்து “பேச்சிலர்” என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் ஒரு மாடல் அழகி ஆவார். இந்த திரைப்படத்தில் திவ்ய பாரதிக்கு மிக முக்கியபடம்.

இந்த திரைப்படத்தை புதுமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் என்பவர் இயக்கி வருகிறார். axess பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது. சமிபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இந்த படம் வெளியாவதற்கு முன்பே தனக்கான ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொள்ள திவ்யபாரதி அதிரடியான புகைப்படங்களை வெளியிடுகிறார்.

அதன் மூலம் அவரும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திவ்யபாரதி பிகினி போன்ற ஒரு கொசு வலை  குட்டையான உடையணிந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருவதோடு லைக்குகளையும் அள்ளி கூறுகின்றது. மேலும் ரசிகர்கள் மத்தியில் இந்த புகைப்படம் பேசும் பொருளாக இருந்து வந்துள்ளது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

divya bharathi
divya bharathi