சமீபத்தில் பிரபல பாடகி திவ்யாவுக்கு சமூக வலைதளப் பக்கத்தில் மர்ம நபர் ஒருவர் மோசமான வீடியோவைப் பகிர்ந்தது சமூகவலைத்தள பக்கத்தில் மிக வைரலாக பேசப்பட்டு வருகிறது. திவ்யா விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர் மனதில் பிரபலமானவர்.
இவர் இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது மட்டுமல்லாமல் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் உள்ள சூப்பர் ஹிட் பாடல்கள் பல இவர் பாடியுள்ளார் அந்த வகையில் தளபதி விஜய் நடிப்பில் உருவான வில்லு திரைபடத்திலும் இவர் பாடல்கள் பாடியுள்ளார்.
மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளியான தீராத விளையாட்டுப் பிள்ளை என்ற திரைப்படத்திலும் இவர் பாடிய பாடல் ஆனது வைரல் ஆனது மட்டுமல்லாமல் அந்த பாடல் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து மாபெரும் வெற்றி பெற்றது.
இவ்வாறு சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகையிடம் ஒரு நபர் விளம்பரத்தை பிரமோட் செய்து தருமாறு பேசி ஒரு மோசமான வீடியோ ஒன்றை அனுப்பி உள்ளார்.
உடனே நமது பாடகி அவற்றை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தன்னுடைய சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த புகைப்படத்தை பதிவேற்றம் செய்து ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளார்.
இவ்வாறு இதுபோன்ற மோசமான வீடியோவை அனுப்பியது மட்டுமல்லாமல் ஆணின் மோசமான வீடியோ ஒன்றை அனுப்பி விட்டு இது உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதைப்பார்த்த நமது பாடகி செம்ம கோபத்துடன் உடனே இதனை இணையத்தில் லீக் செய்து விட்டார்.

இது குறித்து ரசிகர்கள் இது போன்ற நபர்கள் கட்டாயம் தண்டிக்கப்பட வேண்டும் என அவர் மீது புகார் அளித்து வருகிறார்கள்.