சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்திலும், வில்லியாகவும் நடித்து தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மற்றும் ரசிகர்களையும் தாண்டி பிரபலங்களையும் ஆச்சரியப்படுத்தியவர் தர்ஷா குப்தா.
இப்படி ஓடிக்கொண்டு இருந்தாலும் சும்மா இருக்கின்ற நேரங்களில் வித்தியாசமான டிரஸை போட்டுக் கொண்டு விதவிதமாக இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் பேசும் பொருளாக மாறின. அதன் காரணமாகவே ஒருகட்டத்தில் இவருக்கு வெள்ளித்திரையில் பட வாய்ப்புகள் கிடைத்தன.
மேலும் விஜய் டிவி தொலைக்காட்சியில் இவர் குக் வித் கோமாளி என்ற சீசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தன்னை பிரபலப்படுத்தி கொண்டார். அதன்பின் இவருக்கு வெள்ளித்திரையில் ஜாக்பாட் அடித்தது தான் என்று கூற வேண்டுமாம் சினிமாவில் எடுத்தவுடனேயே அஜித் மச்சான் ரிச்சர்ட் ரிஷி உடன் கைகோர்த்து
“ருத்ர தாண்டவம்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது பல்வேறு தமிழ் படங்களில் ஒப்பந்தமாகி இருக்கிறார் தர்ஷா குப்தா இதனால் வழக்கம் போல சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இன்னும் அதிகமாக அதே சமயம் கிளாமரை சற்று அதிகமாக எத்தி இவர் வெளியீட்டு தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை விரிவுபடுத்த முடிவு செய்து உள்ளார்.
இப்ப கூட நடிகை த்ரிஷா புடவையில் சைடு போஸில் தனது மொத்த அழகையும் காட்டிய இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது மேலும் ரசிகர்கள் பார்த்து லைக்குகளை அள்ளி வீசிய வண்ணமே இருக்கின்றன.இதோ நீங்களே பாருங்கள் தர்ஷா குப்தாவின் லேட்டஸ்ட் அழகிய புகைப்படத்தை..
