வானவில் நிற உடையில் ரசிகர்களை வளைத்துப் போட்ட நடிகை தர்ஷா குப்தா..! என்ன ஷேப்புடா இது..?

actress dharsha guptha latest photos: சமூக வளைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் தான் நடிகை தர்ஷா குப்தா.  இவர் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு அதன் மூலமாக தனக்கென மாபெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கி விட்டார்.

இவர் முள்ளும் மலரும் என்ற சீரியலில் மூலமாக ரசிகர் மனதில் இடம் பிடித்தவர். என்னதான் பல சீரியல்களில் இவர் நடித்திருந்தாலும் இன்ஸ்டகிரம் தான் இவருடைய வாழ்வில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது.

அந்த வகையில் தினமும் வெவ்வேறு ஆங்கிளில் போட்டோ ஷூட் நடத்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் சமீபத்தில் ஷாப்பிங் மாலில் போட்டோ ஷூட் நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி விட்டார்.

என்னதான் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல நடிகைகள் போட்டோ ஷூட் நடத்தி இருந்தாலும்.  நமது நடிகைக்கு என்றுமே தனி மவுசுதான் அந்த வகையில் இவர் கொடுக்கும் போஸ் ஆனது ரசிகர்களை சுண்டி இழுக்கும் வகையில் இருக்கிறது.

பொதுவாக எப்பொழுதும் கவர்ச்சியான போஸ் கொடுக்காமல் குடும்பப் பெண் போன்று சேலை அணிந்து கொண்டும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். என்னதான் மாடர்ன் உடை அணிந்தாலும் சேலையில் ஒரு நடிகையை பார்ப்பது என்றாலே அது ஒரு பெரிய வரப்பிரசாதம் தான்.

அந்த வகையில் தர்ஷா குப்தாவின் புகைப்படத்திற்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உருவாகி விட்டது. இந்நிலையில் அம்மணி தன்னுடைய அழகின் கவர்ச்சி எது என்பதை மிக அழகாக புரிந்துகொண்ட நமது நடிகை அவ்வப்போது ரசிகர்களை மெய்மறக்கச் செய்கிறார்.

இந்நிலையில் சமீபத்தில் வானவில் நிற உடையில் ரசிகர்களை வளைத்துப் போட்ட சம்பவத்தை நீங்களே பாருங்கள்.

dharsha-guptha

Leave a Comment

Exit mobile version