வெள்ளித்திரையில் இருக்கும் நடிகைகள் போல சின்னத்திரையில் நடிகைகளும் ஷூட்டிங் நேரம் போக மீதி நேரங்களில் புகைப்படங்களை அள்ளி வீசுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர் அதன் காரணமாகவே இவர்கள் மக்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலம் அடைந்து விடுகின்றனர்.
மேலும் சமீப காலமாக சின்னத்திரை பிரபலங்கள் பலரும் வெள்ளித்திரையில் நடித்து அசத்துகின்றனர் அவர்களில் ஒருவராக இவரும் தற்போது வெள்ளித்திரை பக்கம் காலடி எடுத்து வைத்துள்ளார் நடிகை தர்ஷா குப்தா இவர் வெள்ளித்திரைக்கு வருவதற்கு முன்பாகவே சின்னத்திரையில் பல்வேறு சீரியல்களிலும், ரியாலிட்டி ஷோவில் கலந்துகொண்டு மக்கள் மனதில் இடம் பிடித்தார்.
இது போதாத குறைக்கு யூடியூப் சேனல் ஒன்றையும் இவர் நடத்தி வருகிறார். இதனால் இவர் மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகவே இருந்து வருகிறார். இவர் வெள்ளித்திரையில் மோகன் சி இயக்கத்தில் உருவான ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் அஜித்குமார் மச்சான் ரிச்சர்ட் ரிஷி உடன் கைகோர்த்து தர்ஷா குப்தா அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தினார்.
அதனை தொடர்ந்து தற்போது புதிய படங்களிலும் அடுத்தடுத்து ஒப்பந்தமாகி உள்ளதால் தொடமுடியாத உச்சத்தை எட்டி உள்ளார்.சும்மா வாகவே தர்ஷா குப்தா ஆடையின் அளவை குறைத்துக் கொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மனதை சுக்குநூறாக உடைப்பார். இப்ப வேற செம சந்தோஷத்தில் இருக்கிறதால் வேற மாதிரி புகைப்படங்களை வெளியிடுகிறார்.
அதை நிரூபிக்கும் வகையில் தற்போது பூக்கள் நிறைந்த டிரஸை போட்டுக் கொண்டு தனது அழகை காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சில இணைய தள பக்கத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது இதோ இளசுகளை தட்டி தூக்கிய புகைப்படம்.

