மேல் சட்டை மட்டும் போட்டுக்கொண்டு கன்னாபின்னான்னு தனது அழகைக் காட்டும் தர்ஷா குப்தா – லைக்குகளை அள்ளிக் குவிக்கும் புகைப்படம்.

dharsha-gupta
dharsha-gupta

சினிமா உலகில் வாரிசு நடிகர்கள் மகன் மற்றும் மகள்கள் தான் நேராக சினிமா உலகில் ஹீரோயின் என்ற அந்தஸ்தை பிடிக்க முடியும். ஆனால் மற்றவர்களோ படிப்படியாகத்தான் உள்ளே நுழைய முடியும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் அந்த வகையில் மாடலிங் துறையில் இருந்து பின் சின்னத்திரை நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்து தற்போது வெள்ளித்திரையில் காலடி எடுத்து வைத்து மக்கள் மத்தியில் பிரபலமடைந்து காணப்படுவர் தர்ஷா குப்தா.

இவர் மாடலிங் துறையில் இருந்து வந்ததால் சமூகவலைத்தள பக்கத்தில் இவர் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை அள்ளி வீசுவதை மிக சாதாரணமாக வைத்துள்ளார். இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் சின்னத்திரையில் இவர் பல்வேறு சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

அந்த வகையில் இவர் முள்ளும் மலரும், செந்தூரப்பூவே, அவளும் நானும் என சீரியலில் ஒரு பக்கம் இறங்கி அடிக்க மறுபக்கம் குக்கு வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளிலும் அசத்தி ஓடிக்கொண்டிருந்த இவருக்கு ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் ரிச்சர்ட் ரிஷி மோகன்ஜி இணைந்து பணியாற்றி ருத்ரதாண்டவம்.

படம் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. இந்த திரைப்படத்தில் ரிஷி  ஜோடியாக தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி இருந்தார் தர்ஷா குப்தா. அதனைத் தொடர்ந்து தற்போது சதீஷ், சன்னி லியோன் ஆகியவர்களுடன் கைகோர்த்து இவரும் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இப்படி மீடியா உலகில் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தாலும் ஆனால் அவருக்கு வாய்ப்புகளை அள்ளித் தர மிக முக்கிய காரணமாக இருந்தது ரசிகர்கள் தான். இன்ஸ்டா பக்கத்தில் இவருக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள் அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது மேல் சட்டை மட்டும் போட்டு கொண்டு தனது தொடையை தரிசனத்தை காண்பித்துள்ளார் தர்ஷா குப்தா. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

dharsha-gupta
dharsha-gupta
dharsha-gupta
dharsha-gupta