சேலையை நழுவவிட்டு புகைப்படம் எடுத்துக்கொண்ட நடிகை தர்ஷா குப்தா – பார்த்து குளிரும் ரசிகர்கள்.

சினிமா உலகம் எவ்வளவு புதியை நோக்கிய நகர்கிறதோ அதற்கு ஏற்றார்போல புதுமுக நடிகைகள் தன்னை மாற்றிக்கொண்டு சினிமாவுலகில் உள்ளே நுழைய ரெடியாக இருக்கின்றனர் இப்போதைய காலகட்டத்தில் திறமை இருக்கிறதோ இல்லையோ முதலில் கிளாமரை காட்ட வேண்டும்.

அதன் காரணமாகவோ என்னவோ சமீபகாலமாக மாடலிங் துறையில் இருக்கும் பிரபலங்கள் தான் தமிழ் சினிமாவில் பெரிதும் தாக்கத்தை ஏற்படுத்தி அதிக பட வாய்ப்புகள் கைப்பற்றி நடிக்கின்றனர். இந்த லிஸ்டில் தற்போது இணைந்து உள்ளவர்தான் நடிகை தர்ஷா குப்தா. இவர் வெள்ளித்திரையில் அடி எடுத்து வைப்பதற்கு முன்பாக யூடியூப் மற்றும் சின்னத்திரையில் பயணித்தவர் என்பது குறிப்பிட தக்கது.

யூடியூபில் பிரபல பாடல்களுக்கு நடனம் ஆடுவதை மற்றும் தனக்கு தெரிந்ததை வெளியிட்டு வந்த இவருக்கு ரசிகர்கள் கிடுகிடுவென உயர ஆரம்பித்தனர் ஒரு கட்டத்தில் சின்னத்திரையில் இவர் குக் வித் கோமாளி, செந்தூரப்பூவே போன்ற பல சீரியல்களில் வில்லியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் இப்படி ஓடி கொண்டிருந்தது. இவருக்கு ஒரு கட்டத்தில் வெள்ளித் திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

முதலாவதாக மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி  நடிப்பில் உருவான ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் ஹீரோயின்னாக நடித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அதன்பின் சன்னி லியோனுடன் கைகோர்த்து ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார். இது போதாத குறைக்கு பல்வேறு புதிய படங்களில் ஒப்பந்தமாகி ஓடிக் கொண்டிருக்கும் நடிகை தர்ஷா குப்தா.

என்னதான் சினிமா உலகில் நல்லதொரு இடத்தைப் பிடித்து ஓடிக்கொண்டிருந்தாலும் மீடியா உலகில் காலடி எடுத்து வைத்த ஆரம்பத்திலிருந்து இப்பொழுது வரையிலும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்து படைப்பதாக வருகிறார்கள். இப்பொழுது கூட நடிகை தர்ஷா குப்தா சேலையை நழுவ விட்டு  தனது அழகை எடுப்பாக காட்டி இவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் இளசுகளை வாட்டி வதைத்துள்ளது.

dharsha-gupta
dharsha-gupta

Leave a Comment