மழையில் நனைந்தபடி மொத்த அழகையும் காட்டிய தர்ஷா குப்தா.. வைரலாகும் ஹாட் புகைப்படங்கள்.!

Dharsha Gupta Photo: நடிகை தர்ஷா குப்தா சாரல் மலையில் நனைந்தபடி புடவையில் நடத்தி இருக்கும் ஹாட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாக ரசிகர்கள் வர்ணித்து கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர். சின்னத்திரை மூலம் சினிமாவிற்கு அறிமுகமான தர்ஷா குப்தா தற்பொழுது வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்து வருகிறார்.

மேலும் சின்ன சின்ன விளம்பரங்களின் மூலம் பிரபலமாக தொடங்கிய தர்ஷா குப்தா ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் ஹீரோயினாக நடித்திருந்தார். இந்த சீரியலினை தொடர்ந்து மின்னலே, செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் வில்லியாக நடித்த மிரட்டினார்.

dharsha gupta
dharsha gupta

பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவ்வாறு பிரபலமான தர்ஷா குப்தாவிற்கு மோகன் ஜி இயக்கிய ருத்ரதாண்டவம் படத்தில் ஹீரோயினாக நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

dharsha gupta
dharsha gupta

இந்தப் படம் சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுக்கும் வகையில் அமைந்தது. இந்த படத்தினை தொடர்ந்து சன்னி லியோன் நடித்த ஓ மை கோஸ்ட் படத்திலும் நடித்திருந்த நிலையில் தொடர்ந்து மேலும் சில திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வருகிறார்.

dharsha gupta 1
dharsha gupta 1

இவ்வாறு திரைப்படங்களில் நடித்து பிசியாக இருந்து வரும் தர்ஷா குப்தா மறுபுறம் தனது இன்ஸ்டாகிராமில் ஹாட்டான புகைப்படங்கள் வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது புடவையில் நனைந்தபடி தனது மொத்த முன்னழகம் தெரியும் அளவிற்கு ஹாட் போட்டோ ஷூட் நடத்திய உள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தர்ஷா குப்தாவை வர்ணித்து கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்.