நீச்சல் உடையில் படும் கவர்ச்சியான போட்டோவை வெளியிட்ட தர்ஷா குப்தா.! அதற்குனு இப்படியா..

சின்னத்திரை நடிகைகள் முதல் வெள்ளித்திரை நடிகைகள் வரை அனைவரும் சோசியல் மீடியாவில் மிகவும் கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். இவ்வாறு இவர்களுக்கு என தனி ஒரு ரசிகர் பட்டாளம் உருவாகிவிட மிகப்பெரிய ரீச்சும் அடைகிறார்கள். பல நடிகைகள் இதன் மூலம் பட வாய்ப்புகள் பெற்று வருபவர்களும் இருக்கிறார்கள்.

அந்த வகையில் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி தற்பொழுது கவர்ச்சி கனவு கன்னியாக சோசியல் மீடியாவில் ரசிகர்களை ஆக்கிரமித்து வரும் நடிகை தான் தர்ஷா குப்தா. இந்த சீரியலில் குடும்ப பெண்ணாக இழுத்துப் போத்திக்கொண்டு அடக்க ஒடுக்கமாக நடித்திருந்த நிலையில் இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்திருந்தார்.

இவ்வாறு நடித்து வந்த இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியில் புகழுடன் சேர்ந்து இவர் நடத்திய அட்டகாசங்கள் ரசிகர்களை பெரிதளவிலும் கவர்ந்த நிலையில் தற்பொழுது தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்று வருகிறார்.

dharshagupta
dharshagupta

அப்படி இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் வெளியான ருத்ரதாண்டவம் படத்தில் ஹீரோயினாக நடித்து அசத்தியிருந்தார் மேலும் இன்னும் சில திரைப்படங்களிலும் இவர் நடித்து வரும் நிலையில் சோசியல் மீடியாவிலும் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சினை பெற்று வருகிறது.

dharshagupta
dharshagupta

அந்த வகையில் படும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வரும் தர்ஷா குப்தா தற்பொழுது அந்தமானுக்கு சுற்றுலா சென்றிருக்கும் நிலையில் அங்கு அவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் இதனை பார்த்த ரசிகர்கள் அதற்க்கு  இந்த அளவிற்க்கா என கேள்வி எழுப்பி வருகின்றனர். இதோ வந்த புகைப்படங்கள்..

dharshagupta
dharshagupta

Leave a Comment