சாகுந்தலம் கெட்டப்பில் சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் தர்ஷா குப்தா.! இடுப்பழகைப் பார்த்து ஜொள்ளு விடும் ரசிகர்கள்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் சமந்தா நடிப்பில் சமீபத்தில் 80 கோடி பட்ஜெட்டில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உள்ளிட்ட ஐந்து மொழிகளிலும் பான் இந்திய படமாக வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்ற திரைப்படம் தான் சாகுந்தலம். இந்த படம் கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி அன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான நிலையில் கலவை விமர்சனத்தை பெற்றது.

முதன்முறையாக சரித்திர கதை அம்சம் கொண்ட படத்தில் சமந்தா சாகுந்தலம் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவ்வாறு மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவை விமர்சனத்தை பெற்ற நிலையில் இருந்தாலும் இந்த படத்தில் சமந்தாவின் பல கெட்டப்புகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது.

அந்த வகையில் பல கிலோ எடை உள்ள உடைகள், கோடிக்கணக்கு மதிப்புள்ள வைர, தங்க ஆபரணங்கள் போன்றவற்றை அணிந்திருந்த நிலையில் தற்போது சமந்தாவின் சாகுந்தலம் கெட்டப்பை அப்படியே தர்ஷா குப்தா போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் சீரியல் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு கதாநாயகியாக அறிமுகமான தர்ஷா குப்தா பிறகு இன்னும் சில சீரியல்களில் நடித்து வந்தார்.

dharsha gupta 1
dharsha gupta 1

அந்த வகையில் விஜய் டிவியின் செந்தூரப்பூவே சீரியலில் வில்லியாக நடித்து மிரட்டி இருந்தார். மேலும் இதனை அடுத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்குபெற்று ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ஹாட் புகைப்படங்களை வெளியிட்டு இளசுகளை திறங்கடிக்க வைத்து  வருகிறார்.

dharsha gupta 2
dharsha gupta 2

இப்படிப்பட்ட நிலையில் சாகுந்தலையாக வெள்ளை நிற உடையில் தனது இடுப்பழகை காட்டி போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் நிலையில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான இவர் வெள்ளித்திரையிலும் கலக்கி வருகிறார். இவ்வாறு சின்னத்துரையின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமான தர்ஷா குப்தா தற்பொழுது வெள்ளித் திரையிலும் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வருகிறார்.

dharsha gupta
dharsha gupta

Leave a Comment