கடற்கரை ஓரம் சேலையில் கவர்ச்சி பொங்க போட்டோ ஷூட் நடத்தியுள்ள தர்ஷா குப்தா.! வர்ணிக்கும் ரசிகர்கள்..

சமீப காலங்களாக நடிகைகள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் படு கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியிட தொடங்கிவிட்டனர். அந்த வகையில் இவர்களுடைய புகைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அப்படி சோசியல் மீடியாவில் தொடர்ந்து படு கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருபவர் தான் நடிகை தர்ஷா குப்தா.

இவர் சமீபத்தில் கடற்கரையோரம் சேலையில் கிளாமர் போட்டோஷூட் நடத்தி இருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் சீரியல் மூலம் கதாநாயகியாக சின்னத்திரைக்கு அறிமுகமான நிலையில் இதனைத் தொடர்ந்து சில சீரியல்களில் வில்லியாக நடித்து வந்தார்.

இப்படிப்பட்ட நிலையில் தான் இவருக்கு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது இதன் மூலம் செம ரீச் கிடைத்ததோடு மட்டுமல்லாமல் தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்புகளை பெற்றார். அந்த வகையில் இவருடைய நடிப்பில் முதன் முதலில் ருத்ரதாண்டவம் வெளியான நிலையில் இந்த படத்தினை மோகன் ஜி இயக்கியிருந்தார்.

dharsha gupta 1
dharsha gupta 1

மேலும் இந்த படத்தில் ரிச்சர்ட்க்கு ஜோடியாக தர்ஷா குப்தா நடித்து மிரட்டி இருந்தார். இந்த படத்தை தொடர்ந்து ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் கிளாமர் ரோலில் நடித்திருந்தார. மேலும் இதனை அடுத்து தற்பொழுது யோகி பாபுவுடன் இணைந்து மெடிக்கல் மிராக்கல் என்ற நகைச்சுவை படத்தில் நடித்து வருகிறார்.

dharsha gupta 2
dharsha gupta 2

இவ்வாறு சினிமாவில் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் தர்ஷா குப்தா சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்த வகையில் தற்பொழுது கடற்கரையோரம் சேலையில் கவர்ச்சி பொங்க போட்டோ ஷூட் நடத்தி இருக்கும் நிலையில் அந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்.

dharsha gupta
dharsha gupta
மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment