படு கவர்ச்சியாக பூங்கொத்தால் உடலை மறைத்துக் கொண்டு போட்டோஷூட் நடத்திய தர்ஷா குப்தா.! வைரல் புகைப்படம்..

சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது வெள்ளித் திரையில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் ஏராளமான பிரபலங்கள் இருந்து வருகின்றனர். மேலும் அப்படிப்பட்ட சில நடிகைகள் தொடர்ந்து சோசியல் மீடியாவில் தங்களுடைய கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர்.

இவ்வாறு இவர்கள் புகைப்படங்கள் வெளியிடுவதன் மூலம் ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கு என இருக்கும் மார்க்கெட் அதிகரிக்கிறது. எனவே திரைப்படங்களிலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் என இவ்வாறு தொடர்ந்து தங்களுடைய புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த முள்ளும் மலரும் சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரைக்கு அறிமுகமாகிய பிறகு சில சீரியல்களில் நடித்து பிரபலமானவர் தான் தர்ஷா குப்தார். இறுதியாக இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்ற பிரபலமானார் மேலும் மோகன் ஜி இயக்கத்தில் வெளிவந்த ருத்ரதாண்டவம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அவதாரம் எடுத்தார்.

dharsha gupta 1
dharsha gupta 1

இந்த படத்தில் இவருடைய கேரக்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மேலும் தற்பொழுது இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். அந்த வகையில் சன்னி லியோன் நடிப்பில் உருவாகி வரும் ‘ஓ மை கோஸ்ட்’ என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.  இவ்வாறு தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்த மிகவும் பிசியாக இருந்து வரும் தர்ஷா குப்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருவதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்.

dharsha gupta
dharsha gupta

அந்த வகையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு ரோஸ் மூலம் தன்னுடைய உடலை மறைத்துக் கொண்டு படு கவர்ச்சியான போட்டோ சூட்டை நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்குகளை பெற்றுள்ளது. என்னதான் இருந்தாலும் நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்து விட்டால் இவ்வாறு புகைப்படங்கள் வெளியிடுவதை ஆரம்பித்து விடுகின்றனர்.

Leave a Comment