“கிறிஸ்துமஸ்” தினத்தையொட்டி கிளாமரான டிரஸ் போட்டுக்கொண்டு ரசிகர்களுக்கு வாழ்த்து சொன்ன தர்ஷா குப்தா – வைரல் புகைப்படம் இதோ.

dharsha-gupta
dharsha-gupta

சின்னத்திரையில் பல்வேறு சீரியல்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது திறமையை வெளிக்காட்டி மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்தவர் நடிகை தர்ஷா குப்தா. பிரபல தொலைக்காட்சியில் வெளியான அவளும் நானும் என்ற சீரியலில் நடித்து தனது பயணத்தை சின்னத்திரையில் தொடர்ந்தார்.

அதனை தொடர்ந்து இவர் முள்ளும் மலரும், செந்தூரப்பூவே ஆகிய சீரியல்களிலும் நடித்து அசத்தினார். அதன்பின் விஜய் டிவியில் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது திறமையையும் சற்று கிளாமரையும் காட்டி இளசுகள் மனதில் வலம் வந்தார்.

இப்படி ஓடிக்கொண்டிருந்த இவருக்கு திடீரென வெள்ளித்திரையில் நடிக்கும் வாய்ப்பை பெற்று எடுத்த உடனேயே இவர் ருத்ர தாண்டவம் திரைப்படத்தில் ரிச்சர்ட் ரிஷிக்கு ஜோடியாக நடித்து அறிமுகமானார். முதல்படமே சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததன் காரணமாக சந்தோஷத்தில் இருப்பதோடு பட வாய்ப்பையும் ஒவ்வொன்றாக அள்ளி வருகிறார்.

சும்மா தர்ஷா குப்தா  நாம் எதிர்பார்க்காத புகைப்படங்களை அள்ளி வீசுவார் இப்போது பட வாய்ப்பு கிடைத்து விட்டதால் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு கிளாமர் ஆகவே வலம் வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி நடிகை தர்ஷா குப்தா கொண்டாடினார் மேலும் புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

dharsha-gupta
dharsha-gupta

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நல்ல நாளிலும் உங்க கிளாமர் மட்டும் குறையவே மாட்டேங்குது என கூறி புகைப்படத்திற்கு லைக்குகளை அள்ளி வீசி வருகின்றனர். இதோ நடிகை தர்ஷா குப்தாவின் கிளாமர் புகைப்படம்.

dharsha-gupta
dharsha-gupta
dharsha-gupta
dharsha-gupta