பாவாடை தாவணியில் கவர்ச்சி போஸ் கொடுக்கும் தர்ஷா குப்தா.! பார்த்து சூட்டை தணிக்கும் இளசுகள்.

சமீபகாலமாக சின்னத்திரை சீரியல் மற்றும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மக்களின் கவனத்தை திசை திருப்பும் பிரபலங்களுக்கு வெள்ளித்திரையில் வாய்ப்புகள் அதிகமாக கொடுக்கப்படுகின்றன அந்த வகையில் சீரியல்களில் நடித்து பின் நிகழ்ச்சி போன்றவற்றில் தனது திறமையை வெளிக்காட்டி படிப்படியாக முன்னேறி தற்போது வெள்ளித்திரையில் கால்தடம் பதிக்க உள்ளவர்தான் தர்ஷா குப்தா.

ஆரம்பத்தில் முள்ளும் மலரும் பின் செந்தூரப்பூவே போன்ற சீரியல்களில் நடித்து வந்த இவருக்கு குக் வித் கோமாளி சீசன் 2வில் நல்ல வரவேற்பு உள்ளது. இதன் காரணமாக அந்த பிரபலங்களுக்கு ரசிகர்கள் அதிகரிக்க ஆரம்பித்தனர். மேலும் கிளாமர் போட்டோ ஷூட் நடத்தி இளசுகளை வெகுவாக தன் பக்கம் கவர்ந்து இழுத்தார்.

இதன் விளைவாகவே இவருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது அந்த வகையில் அஜீத் மச்சான் ரிச்சர்ட் ரிஷி உடன் இணைந்து ருத்ரதாண்டவம் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைத்தொடர்ந்து பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் தர்ஷா குப்தாவுக்கு கிடைத்துள்ளன.

இப்படி இருக்கின்ற நிலையில் சேலையில் படுமோசமாக உட்கார்ந்து கொண்டு இவர் எடுத்துக்கொண்ட கிளாமர் புகைப்படங்கள் இணைய தள பக்கத்தில் தீயாய் பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்கள் அந்த புகைப்படத்தைப் பார்த்து வாய் பிளந்து பார்த்து வருகின்றனர்.

அழகில் ஜொலிக்கும் தர்ஷா.

Leave a Comment