திருமணம் செய்துக் கொள்ளாமலேயே கர்ப்பமான தனுஷ் பட நடிகை.! அதிர்ச்சியில் ரசிகர்கள்..

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் தனுஷ் தொடர்ந்து பல படங்களில் நடித்த மிகவும் பிசியாக இருந்து வருகிறாள். இப்படிப்பட்ட நிலையில் தனுஷ் உடன் இணைந்து நடித்த பிரபல நடிகை திருமணமாகாமல் கர்ப்பமாகி இருப்பதாக கூடிய தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அது வேறு யாருமில்லை நடிகை பார்வதி தான் நடிகை பார்வதி மற்றும் தனுஷ் இருவரும் இணைந்து மரியான் திரைப்படத்தில் நடித்திருந்தார்கள். இந்த படத்தின் மூலம் நடிகை பார்வதிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது இப்படிப்பட்ட நிலையில் அவர் தற்பொழுது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பம் அடைந்திருப்பதை அறிவித்திருக்கிறார் இது குறித்து ரசிகர்கள் குழப்பத்தில் இருந்து வருகிறார்.

மலையாளத் திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகிய தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களின் நடித்து வரும் இவர் தற்பொழுது முன்னணி நடிகைகளின் லிஸ்டில் இருந்து வருகிறார். மேலும் நடிகை பார்வதி தனுஷ் உடன் இணைந்து மரியான் படத்தில் மட்டுமல்லாமல் பூ, பெங்களூரு நாட்கள் உள்ளிட்ட இன்னும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

bharvathi
bharvathi

இவ்வாறு தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் இவர் தற்பொழுது பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் பார்வதி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இவ்வாறு தமிழில் மட்டுமல்லாமல் தொடர்ந்து மலையாளத்திலும் பல வெற்றி திரைப்படங்களை தந்து வரும் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.

இப்படிப்பட்ட நிலையில் தான் தற்பொழுது சோசியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதாவது நடிகை பார்வதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரக்னன்சி கிட் மற்றும் அதில் கர்ப்பம் அடைந்திருந்தால் ஏற்படும் இரட்டைக் கோடு ஆகியவை இடம்பெற்று இருக்கிறது. அந்த புகைப்படத்தை வெளியிட்டு ‘அதிசயங்கள் ஆரம்பித்துவிட்டன: என்று கேப்டன் வைத்துள்ளார். இவ்வாறு இதுவரையிலும் பார்வதிக்க இன்னும் திருமணம் ஆகாமல் இருந்து வரும் நிலையில் இவருடைய இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சனை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment