இப்படி கேட்ட யாரு தான் வேண்டான்னு சொல்லுவாங்க.. தேவிப்ரியாவின் வீடியோ பார்த்து கும்மாளம் அடிக்கும் இளசுகள்.!

பல்வேறு விதமான தொலைக்காட்சி பல ஆண்டுகளாக நடித்து வெற்றி நடை கண்டு வருபவர் நடிகை தேவிபிரியா.  90 காலகட்டங்களில் இருந்து தற்பொழுது வரையும் பல்வேறுவிதமான சீரியல்களில் நடித்து தனக்கென ஒரு மாபெரும் மக்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார்.

சின்னத்திரையில் பெரும்பாலும் வில்லி கேரக்டரில் நடித்து வருவது இவருக்கு கை வந்த கலை காரணம் இவரது கம்பீர பேச்சு மற்றும் உடலமைப்பு இவருக்கு கச்சிதமாக பொருந்துவதால்  இவரை அடிச்சிக்க இன்றுவரையிலும் ஆளே இல்லாமல்  வில்லி மாதிரியான ரோலில் கச்சிதமாக நடித்து  பின்னி பெடல் எடுக்கிறார்.

தற்போதுகூட ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பாகிவரும் புதுப்புது அர்த்தங்கள் என்ற சீரியலிலும் வில்லி கேரக்டரில் நடித்து தனக்கென ஒரு ரசிகர்கள் கூட்டத்துக்கு நல்ல தீனி போட்டுக் கொண்டிருக்கிறார் இவர் சின்னத்திரையில் தாண்டி வெள்ளித்திரையிலும் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ளார்.

மேலும் சினிமாவில் நடிப்பதையும் தாண்டி டப்பிங் ஆர்டிஸ்ட் ஆகவும் பணிபுரிந்து வருகிறார் இப்படியிருக்க இவரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வபொழுது ஆடையின் அளவை குறைத்து கொண்டிருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனக்கான ரசிகர்களை வெகுவாக தக்கவைத்துக்கொள்வது இவரது ஸ்டைல்.

அதேபோலதான் தற்போது இவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு தற்போது ரசிகர்களை வெகுவாக கவர்ந்து உள்ளார் அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்.

Leave a Comment