டூ பீஸில் நீச்சலடிக்கும் தமிழ் படம் பட நடிகை..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்..!

actress deesha pande swimming stills: கடந்த 2010ஆம் ஆண்டு மாபெரும் காமெடியுடன் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த திரைப்படம்தான் தமிழ் படம். இந்த திரைப்படத்தை பிரபல புதுமுக இயக்குனர் சி எஸ் அமுதன் என்பவர் இயக்கியிருந்தார். இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக  சிவா அவர்கள் நடித்திருப்பார்.

இவ்வாறு இந்த தமிழ் படம் முதல் பாகத்தில் தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்கள் நடித்த திரைப்படத்திலிருந்து ஒரு சில மெகாஹிட் காட்சிகளை இவர்  இந்த திரைப்படத்தில் மிக மோசமாக கலாய்த்து இருப்பார் இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக திஷா பாண்டே என்ற நடிகை நடித்துள்ளார்.

இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த பூலோகம் என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார் இவ்வாறு இவர் இந்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாலும் கதாநாயகியாக அறிமுகம் ஆனது எனவோ தமிழ் திரைப்படத்தின் மூலம் தான்.

என்னதான் இந்த திரைப்படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை இவர் வெளிக்காட்டி இருந்தாலும் இவருக்கு சரியான படவாய்ப்புகள் கிடைக்காமல் போய் விட்டன இந்நிலையில் இவர் நடித்த திரைப்படங்கள் அனைத்தும் படுதோல்வி அடைந்து விட்டது.

பின்னர் இவர் நடித்த தமிழ் படம் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டன ஆனால் இதில் நமது நடிகைக்கு கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை இவருக்கு பதிலாக இந்த திரைப்படத்தில் ஐஸ்வர்யா மேனன் அவர்கள் நடித்திருந்தார்.

பொதுவாக ஒரு சில திரைப் படத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிகாட்டிய நடிகைகள் பலரும் தற்போது சினிமாவில் இருந்த இடம் தெரியாமல் போய் விடுகிறார்கள் ஆனால் அவர்கள் சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடும் புகை படத்தின் மூலமாக ஏகத்திற்கு ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்து விடுகிறார்கள் அந்த வகையில் சமீபத்தில் நமது நடிகை நீச்சல் உடையில் வெளியிட்ட புகைப்படமும் அதேபோலதான்.

Leave a Comment