ஆஸ்திரேலிய மாடல் அழகியான சந்திரிகா ரவி. மாடலிங்கில் புகுந்து விளையாடுவதை இவருக்கு கைவந்த கலையே அதுவும் தம்மாதுண்டு ஆடையை அணிந்து போட்டோஷூட் நடத்தும் அளவிற்கு இவர் முன்னேறி உள்ளார் என்பது தான் உண்மை அந்த அதிரடியான புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.
இப்படி வலம் வந்து கொண்டே இருக்கும் இவர் மாடலையும் தாண்டி நடனம், படங்களில் நடிப்பது போன்றவற்றிலும் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் சந்திரகா ரவி அந்த வகையில் தமிழில் சினிமாவில் முதலில் செய் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது சினிமா பயணத்தை தொடர்ந்தார்.
அதைத் தொடர்ந்து இவருக்கு பெரும் புகழையும் பெற்றுத்தந்தது இருட்டு அறையில் முரட்டு குத்து திரைப்படத்தில் சற்று கவர்ச்சியாக நடித்து இருந்தாலும் இவரது ரோல் வெகுவாக ரசிகர்களை கவர்ந்தது.
இன்ஸ்டா பக்கத்தில் படும் ஆக்டிவாக இருக்கும் சந்திரிக்கா ரவி எப்பொழுதும் வித்தியாசமான மற்றும் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை ஆட்டி படைப்பார். அதுபோல தற்பொழுதும் சந்திரிகா ரவி தற்போது ஆடைக்கு பதிலாக வெறும் டவலை மட்டும் கட்டிக் கொண்டு போஸ் கொடுத்த புகைப்படம்.
பார்ப்பவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. படத்தில் தான் இப்படி என்றால் நிஜத்திலும் இதுபோன்று தான் இருப்பார்கள் என்று கூறிய புகைப்படத்தை பார்த்து புலம்பி வருகின்றனர் ரசிகர்கள்.
இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.