தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் ஆகிய மொழிகளிலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி அசத்தி வந்தவர் நடிகை கேத்தரின் தெரசா சினிமாவிலிருந்து கொண்டாலும் இவர் ஒரு மாடல் அழகி என்பதால் படத்தின் கதைக்கு ஏற்றவாறு சில கவர்ச்சியான ரோல்கள் வந்தால் தாறுமாறாக காட்டி இளசுகளின் மனதில் மிக விரைவிலேயே இடம் பிடித்தார்.
மேலும் தெலுங்கு சினிமாவில் இவர் நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் தொடர் ஹிட் அடித்தால் தற்போது அங்கு தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்துள்ளார். இப்படி வலம் வந்து கொண்டிருந்த இவர் தமிழில் பா ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான மெட்ராஸ் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து தற்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்தார். கணிதன், கதகளி, கதாநாயகன், கலகலப்பு 2, வந்தா ராஜாவா தான் வருவேன், நீயா 2 போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தார் இதனை தொடர்ந்து நல்ல வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆனால் தமிழ் சினிமாவில் தற்போது வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கின்றன.
இருப்பினும் தெலுங்கு சினிமாவில் வாய்ப்புகள் வந்தவண்ணம் இருக்கின்றன அதை மீட்டெடுக்க புகைப்படங்களை அள்ளி வீச ரெடி ஆகி உள்ளார். இந்த நிலையில் நடிகை கேதரின் தெரசா நீச்சல் குளத்தில் தம்மாத்துண்டு டிரஸ் போட்டுக்கொண்டு எடுத்த கும்மாளம் அடித்த புகைப்படம் இணையதளத்தில் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் உங்கள் உடலுக்கு ஏற்றவாறு டிரஸ் போட்டுகிட்டு செம அழகாக இருக்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.இதோ அந்த அழகிய புகைப் படத்தை நீங்களே பாருங்கள்.
