தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தவர்கள் ஏராளம் அந்தவகையில் அனிகா, கேப்ரில்லா போன்ற குழந்தை நட்சத்திரங்களை கூறலாம்.
இவ்வாறு பிரபலமான நமது குழந்தை நட்சத்திரம் தமிழ் சினிமாவில் முதன் முதலாக தனுஷ் நடிப்பில் வெளியான 3 என்ற திரைப்படத்தின் மூலம் தான் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார் இத்திரைப்படத்தில் நடிகை கேப்ரில்லா ஸ்ருதிஹாசனும் தங்கையாக நடித்து இருப்பார்.
இதனை தொடர்ந்து அவ்வப்போது இணையத்தில் தன்னுடைய அழகான புகைப்படங்களை பதிவிட்டு வரும் கேப்ரில்லா சமீபத்தில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டார்.
இவ்வாறு இந்த பிக் பாஸ் போட்டியில் அம்மூஞ்சி மாதிரி இருந்து கொண்டு அத்தனை வேலையும் செய்த கேப்ரில்லா தான் செய்வது மிகவும் கடினமானது என்பதை தெரிந்துகொண்டு தனக்கு சரியான வந்த வாய்ப்பில் 5 லட்சம் வந்ததை அப்படியே தூக்கிக் கொண்டு கிளம்பிவிட்டார்.
அந்தவகையில் வெறும் 20 வயது உடைய கேப்ரில்லா கவர்ச்சி நடிகைகளுக்கு இணையாக தற்போது புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் கேப்ரில்லா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய்விட்டார்கள்.

ஏனெனில் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் இவர் அழகாக இருப்பது மட்டுமின்றி வெறும் உள்ளாடை மட்டும் அணிந்து இருப்பதன் காரணமாக ரசிகர்கள் உஷ்ணத்தை ஏற்படுத்தாதீர்கள் என கூறிவருகிறார்கள். சமூக வலைதளப் பக்கத்தில் வெளியான புகைப்படம் ஆனது மிக வைரலாக பரவியது மட்டுமல்லாமல் கேப்ரில்லா முன்னணி நடிகையாக வளர்ந்தால் கூட அதில் பெரிய விஷயம் எதுவும் கிடையாது என கூறி வருகிறார்கள்.


