சினிமாவில் நுழைவதற்கு முன்பே நடிகை பூமிகா எடுத்த போட்டோ ஷூட்டை பார்த்தீர்களா..? இம்புட்டு கவர்ச்சி ஆகாதம்மா..!

0

தமிழ் சினிமாவில் மிக பிரபலமாக இருந்த நடிகைகள் தற்போது இருந்த இடம் தெரியாமல் இருந்து வருகிறார்கள் அந்த வகையில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்த பூமிகாவின் நிலைமையும் இதே போல தான் தற்போது இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்.

இவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் நடிப்பில் வெளியான பத்ரீ என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். என்னதான் இவர் தமிழில் விஜய்யுடன் நடித்து இருந்தாலும் இதற்கு முன்பு தெலுங்கு திரைப்படத்தின் மூலம் தான் திரையில் முகம் காட்ட ஆரம்பித்தார்.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல், போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.  இவ்வாறு ஜில்லுனு ஒரு காதல் திரைப்படம் நல்ல வெற்றியை கொடுத்தாலும் அதன் பிறகு சரியான படவாய்ப்புகள் கிடைக்கவில்லை என்றாலும் தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார்.

இந்நிலையில் கடந்த 2007 ஆம் ஆண்டு தன்னுடைய காதலனான பரத் தாகூர் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்ட பின்னர் திருமணத்திற்கு பிறகு தெலுங்கு திரை படத்தில் மட்டும் நடித்து வந்த நமது நடிகை அதன்பிறகு தோனி திரைப்படத்தின் மூலம் இந்தியில்  ரீ-என்ட்ரி கொடுத்தார்.

boomika-1
boomika-1

வெகுநாட்கள் கழித்து நடிகை பூமிகா  ரீ-என்ட்ரி கொடுத்ததன் காரணமாக ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.  இந்நிலையில் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வரும் பூமிகா சமீபத்தில் வெளியிட்ட புகைபடங்கள் அனைத்துமே நல்ல வரவேற்பை பெற்றதில் இருந்து வருகிறது.

boomika-1
boomika-1

அந்த வகையில் தான் சினிமாவில் என்று நுழைவதற்கு முன்பாக நடத்தப்பட்ட போட்டோ சூட் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படம் சமூக வலைதளத்தை தாறுமாறாக வளர்ந்து கொண்டிருக்கிறது.