வயசு ஏற ஏற கிளாமரில் குத்தாட்டம் போடும் நடிகை பூமிகா – லேட்டஸ்ட் கிளிக் இதோ..

மாடல் அழகியாக இருந்து பின் சினிமா நடிகையாக பலரும் அவதாரம் எடுத்திருக்கின்றனர் அந்த வகையில் நடிகை பூமிகா மாடல் அழகியாகவும் சினிமா நடிகையாகவும் ஓடியவர் என்பது குறிப்பிடத்தக்கது முதலில் இவர் தெலுங்கு படத்தில் நடித்து அறிமுகமானார் அடுத்த படமே தமிழில் விஜயின் பத்ரி படத்தில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தார்.

முதல் படமே இவருக்கு தமிழில் வெற்றி படமாக அமைய அதன் பின் அடுத்தடுத்த பட வாய்ப்பை அள்ளினார். ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் போன்ற படங்கள் பெரிய வெற்றியை பதிவு செய்தன இருப்பினும் அதன் பிறகு இவர் தமிழில் நிரந்தரமாக நடிக்காமல் தொடர்ந்து தெலுங்கு, கன்னடம், ஹிந்தி போன்ற..

பிற மொழிகளில் அதிக படங்கள் நடித்ததால் இவரால் தமிழில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை இருப்பினும் அவ்வபொழுது தமிழில் ஒன்று இரண்டு படங்களில் நடித்து ஓடிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது கூட நடிகை பூமிகா கண்ணை நம்பாதே, எம் ராஜேஷ்  இயக்கத்தில் உருவாகும் ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படங்கள் வெற்றி பெரும்பட்சத்தில் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை அவர் பிடிப்பார் என அவரது ரசிகர்கள் சொல்லி வருகின்றனர். இப்படி சினிமாவில் ஓடும் பூமிகா அவ்வபோது தனது சமூக வலைதள பக்கத்தில் நாம் எதிர்பார்க்காத கிளாமரான புகைப்படங்களை அள்ளி வீசி அசத்தி வருகிறார்.

அதுபோல தற்போது நீச்சல் குளத்தில் இவர் குத்தாட்டம் போட்ட கிளாமர் புகைப்படம்  சில இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் வயசு ஏற ஏற வேற லெவலில் சம்பவம் செய்கிறீர்கள் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.  இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..

bumika
bumika
bumika
bumika

Leave a Comment