கொளுத்தும் வெளியிலின் சூட்டை குறைக்க நீச்சல் குளத்தில் படுத்துகிடக்கும் பூமிகா.! இந்த வயசுலையும் இப்படியா..

0

தமிழ் சினிமாவில் எடுத்தவுடனேயே குடும்பங்களை கவரும் படியான படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் வட்டாரத்தை அப்போதே வளைத்து போட்டவர் நடிகை பூமிகா ஆள் பார்ப்பதற்கு சிக்கின்னு இருந்தாலும் பெருமளவு சேலையை இழுத்து போர்த்திக் கொண்டு தான் நடிப்பார் ஆனால் இவரது நடிப்பு யதார்த்தமாக இருந்ததால் ரசிகர்களின் இதயத்தை மறைமுகமாக கொள்ளை அடித்தார்.

தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டடித்த திரைப்படமான பத்ரி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் என்ட்ரி ஆனார். அதன்பிறகு ரோஜாக்கூட்டம், சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களும் இவருக்கு பெரும் புகழையும் பெற்றுத்தந்தது.

தெனிந்திய திரையில் நல்ல எதிர்காலம் கிடைத்தது ஆனால் மலையாளம் பக்கம் தாவி தாவி நடித்ததால் தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடிக்காமல் போனால் இது ஒரு பக்கமிருக்க மேலும் ஹிந்தியிலும் இவருக்கு நல்ல மார்க்கெட் இருந்தது இதனால் அவர் ஓர் இடத்தில் நிரந்தரமாக இல்லாமல் தத்தளித்தார்.

சில வருடங்கள் கழித்து தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் கூட தோனியின் அக்காவாக நடித்திருந்தார் பூமிகா தற்போது சின்ன சின்ன வேடங்களில் நடித்து வரும் பூமிகா மீண்டும் திரையுலகில் என்ட்ரி கொடுக்க தற்போது என்னென்ன வேலைகள் செய்ய முடியுமோ அதையெல்லாம் செய்து வருகிறார் என்று கூறவேண்டும்.

வழக்கமாக இளம் நடிகைகள் எப்படி புகைப்படங்களை வெளியிட்டு சினிமா பிரபலங்கள் கவனத்தை திசை திருப்புகிறார்களோ அதுபோல இவரும் இப்பொழுது இவரும் கவர தொடங்கியுள்ளார். இந்த நிலையில் பூமிகா நீச்சல் குளத்தில் பிக்னிக் உடை அணிந்து கும்மாளம் அடித்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக சுண்டி இழுத்து உள்ளது. இதோ நீங்களே பாருங்கள்.