உங்ககிட்ட காசு இருக்கா இல்லையா.. எதுக்கு இப்படி ஒரு உடை பிந்து மாதவியின் புகைப்படத்தை பார்த்து கமெண்ட் அடிக்கும் ரசிகர்கள்

Bindhu Madhavi photo : நடிகை பிந்து மாதவி தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நடிகை . இவர் தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார் அதன் பிறகு தெலுங்கில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார் 2011 ஆம் ஆண்டு தமிழில் நானி நடிப்பில் உருவான வெப்பம் படத்தில்   நடித்து அறிமுகமானார்.

முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்ததால் தமிழில் அடுத்தடுத்த வாய்ப்புகள் குவிந்தது அந்த வகையில் கிருஷ்ணாவுடன் கழுகு, சிவகார்த்திகேயன் – விமல் நடிப்பில் உருவான கேடி பில்லா கில்லாடி ரங்கா, விமலின் தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தும், பசங்க 2..

பக்கா, கழுகு 2  என அடுத்தடுத்த வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வந்திருந்தாலும் இவருக்கு 2020, 21 படம் பண்ணவே இல்லை சிறு இடைவேளைக்கு தற்பொழுது ஒன்று இரண்டு திரைப்படங்களில் தலைகாட்டி நடித்து வருகிறார். அதுவும் வெளிவராமல் இருக்கின்றன. இதனால் ரசிகர்கள் பிந்து மாதவியை மறந்தே போய்விட்டனர்.

ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்ட பிந்து மாதவி படத்தில் நடிக்கிறோம் இல்லை ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக இருக்க வேண்டும் என கருதி தனது சமூக வலைதள பக்கங்களில் கிளாமரான உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு நானும் இருக்கிறேன் என கூறி வருகிறார்.

அதுபோல தற்போது நடிகை பிந்து மாதவி டைட்டான உடையில் தனது அழகை காட்டி இவர் எடுத்துக் கொண்ட புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் வைரலாகி வருகிறது இதை பார்த்த ரசிகர்கள் உங்க கிட்ட காசு இருக்கா இல்லையா ஏன் இப்படி ஒரு டிரஸ் என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர். இதோ நடிகை பிந்து மாதவி மார்டன் டிரஸ்ஸில் செம்ம ஓய்யரமாக இருக்கும் அந்த அழகிய புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

Bindhu madhavi
Bindhu madhavi
Bindhu madhavi
Bindhu madhavi