இளம் நடிகைகளுக்கே சவால் விடும் வகையில் புகைப்படத்தை வெளியிட்ட பூமிகா.! சொக்கி கிடக்கும் ரசிகர்கள்

தமிழ்சினிமாவில் பத்ரி என்ற திரைப்படத்தின் மூலம் ஜானகி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் பூமிகா. இதனைத் தொடர்ந்து அடுத்ததாக 2002ஆம் ஆண்டு ரோஜா கூட்டம் என்ற திரைப்படத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.

நடிகை பூமிகா தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி, மலையாளம், கன்னடம், பஞ்சாபி என பல மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார், அதுமட்டுமில்லாமல் சமீபத்தில் கிரிக்கெட் வீரர் தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் தோனியின் தங்கையாக நடித்து பிரபலம் அடைந்தார்.

bhumika

ஒரு காலகட்டத்தில் இவருக்கு பட வாய்ப்பு சரியாக அமையாததால் தற்போது மீண்டும் ஒரு சில குணச்சித்திர கதாபாத்திரத்தில் மட்டும் நடித்து வருகிறார்.

bhumika

எனவே மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வர வேண்டும் என ஆசைப்பட்டு மற்ற நடிகைகள் போல் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார், அவற்றில் சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

bhumika

Leave a Comment

Exit mobile version