சட்டையின் மேல் பட்டனை கழட்டி விட்டு புல்லட்டில் மல்லாக்க படுத்திருக்கும் நடிகை பூமிகா!! அட நீங்களுமா என அதிர்ந்த ரசிகர்கள்.!! வைரலாகும் புகைப்படம்.

0

actress Bhumika photo viral : நடிகை பூமிகா தமிழில் சூர்யாவுடன் இணைந்து சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்.

மேலும் இவர் நடிப்பில் வெளிவந்த பத்ரி, ரோஜாகூட்டம் போன்ற திரைப்படங்கள் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த திரைப்படங்கள் மூலம் இவருக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உருவானார்கள்.

இந்த திரைப்படங்களை தொடர்ந்து இவர் தமிழ் மட்டுமல்லாமல் பிற மொழி திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்தார். அதிலும் குறிப்பாக தெலுங்கில் மகேஷ் பாபுவுடன் இணைந்து ஓக்கடு-வில் என்ற திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றார்.

சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் 15 வருடங்களை கடந்தும் இன்றளவிலும் காதலர்கள் மனதில் இவர் தூக்கிவைத்துக் கொண்டாடப்படுகிறார்.

இந்நிலையில் இவர் தற்போது மற்ற நடிகைகளைப் போல கவர்ச்சி காட்டியபடி புல்லட்டின் மேல் மல்லாக்க படுத்தபடி சட்டையின் மேல் பட்டனை கழட்டி போஸ் கொடுத்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்.

bhumika-chawla-1605758601
bhumika-chawla-1605758601